ஆரைக்கீரை

āraikkīrai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஓர் உண்ணும் கீரைவகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆரைக்கீரை)
2.
செங்குத்தாக வளர்ந்து தண்டில் நான்கு கால்வட்ட இலைகளைக் கொண்ட மிகவும் சிறிய நீர்த்தாவரம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆரைக்கீரை)
3.
தமிழகமெங்கும் நீர்நிலைகளிலும் வாய்க்கால்களிலும்தானே வளரும் கொடி வகையாகும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆரைக்கீரை)

தொகுதிகள் · Categories: காய்கறிகள், செடி கொடிகள், உணவுப் பொருட்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4xjz7zm3/

தமிழ்
“ஆரைக்கீரை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/4xjz7zm3/
APA
Oliyon Research. (2026). ஆரைக்கீரை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/4xjz7zm3/
MLA
"ஆரைக்கீரை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/4xjz7zm3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment