ஆரைக்கீரை
āraikkīrai
பொருள்கள் · Senses
1.
ஓர் உண்ணும் கீரைவகை
2.
செங்குத்தாக வளர்ந்து தண்டில் நான்கு கால்வட்ட இலைகளைக் கொண்ட மிகவும் சிறிய நீர்த்தாவரம்.
3.
தமிழகமெங்கும் நீர்நிலைகளிலும் வாய்க்கால்களிலும்தானே வளரும் கொடி வகையாகும்.
தொகுதிகள் · Categories: காய்கறிகள், செடி கொடிகள், உணவுப் பொருட்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4xjz7zm3/
தமிழ்“ஆரைக்கீரை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/4xjz7zm3/APA
Oliyon Research. (2026). ஆரைக்கீரை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/4xjz7zm3/MLA
"ஆரைக்கீரை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/4xjz7zm3/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment