அறவை
aṟavai
பொருள்கள் · Senses
1.
உதவியற்ற நிலை
அறவையேன் மனமே கோயிலாக் கொண்டு (திருவாசகம் )
2.
தீமை
அறவைத் தொழில் புரிந்து (தேவாரம் )
3.
அறவை சொல் வழக்கு
4.
நசுக்குதல், தேய்த்தல் மற்றும் பிழிதல் எனவும் பொருள்படும்.
5.
(எ-கா) கரும்பு அறவை ஆலை (பிழிதல்)
6.
மாவு அறவை ஆலை (தேய்த்தல்)
7.
அறுவைஆலை வேறு (மரம் அறுவைஆலை)
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kjunvn92/
தமிழ்“அறவை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/kjunvn92/APA
Oliyon Research. (2026). அறவை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/kjunvn92/MLA
"அறவை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/kjunvn92/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment