தேடல் · Search: ஆரம்ப

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

148 இல் 51–75 · 51–75 of 148

தளர்நடை taḷarnaṭai பெயர்ச்சொல் · Noun meaning
ஆரம்பத்தில் குழந்தைகள் தடுமாறி நடப்பது போன்ற நடை
ஆங்கிலம் āṅkilam meaning
இங்கிலாந்தில் பேச ஆரம்பிக்கப்பட்டு இன்று உலகம் எங்கும் பரவலாக பேசப்படும் ஒரு மொழியின் பெயர்
ஆதிமுதல் ātimutal பெயர்ச்சொல் · Noun meaning
ஆரம்பமுதல்
தொடங்கல் toṭaṅkal பெயர்ச்சொல் · Noun meaning
தொடங்குதல்
தொடக்கம் toṭakkam பெயர்ச்சொல் · Noun meaning
ஆரம்பம்
உற்காதம் uṟkātam meaning
ஆரம்பம்
கெர்மிட் kermiṭ meaning
கணினிகளுக் கிடையில் கோப்புகளை மாற்று வதற்கான அனுப்பல் விதிமுறை. பிழைகளைச் சோதித்தலும், பிழையானவற்றைத் திருப்பி அனுப்புதலும் இதில் அடங்கும். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது.… — Kermit
வளர்சினை vaḷarciṉai meaning
முதிராச்சினை, ஒரு விந்தணு ஆரம்ப கால வளர்ச்சியில் இருத்தல், விந்தணு துவக்கநிலை — auxocyte
நிலை உதை nilai utai meaning
ஆட்டம் தொடங்குவதற்கு முன், இரண்டு குழுவினரும் தங்கள் தங்களது பகுதிகளில் நின்று கொண்டிருக்க வேண்டும். நாணயம் சுண்டுவதின்மூலம் வெற்றி பெற்று, ஆடுகளப் பகுதியா அல்லது நிலை உதையா என்று தேர்ந்… — Place Kick
நூன்முகம் nūṉmukam பெயர்ச்சொல் · Noun meaning
பாயிரம்
கைகோலுதல் kaikōlutal பெயர்ச்சொல் · Noun meaning
முயலுதல்.
முற்கட்டு muṟkaṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
பாட்டின் ஆரம்பத்திலுள்ள எடுப்பு
கருவிநூல் karuvinūl பெயர்ச்சொல் · Noun meaning
கல்வியறிவை வளர்த்தற்குச் சாதனமான நூல்
அலாரிப்பு alārippu பெயர்ச்சொல் · Noun meaning
நாட்டிய ஆரம்பத்திற் பாடுங் சொற்கட்டு
முதல்நூல் mutalnūl பெயர்ச்சொல் · Noun meaning
ஆரம்ப பாடநூல். கூட்டறவு முதல்நூல்
முதல்நிலை mutalnilai meaning
பகுதி, தலைவாயில், முதலில் நிற்பது
ஃபாரஸ்டர் ḵpārasṭar meaning
அமைப்பு மாற்றத்துறையில் தலை வராகக் கருதப்படுபவர். 1951 முதல் 1965-க்குள் உருவான பெரும்பாலான கணினிகளில் உள் நினைவகமாகப் பயன்பட்டு வந்த காந்த மையத்தை உருவாக்கியவர். எம். ஐ. டி-யில் ஒரு… — Forrester, Jay
ஐஎஸ்டிஎன் aiesṭieṉ meaning
தகவல் தொடர்பு கம்பியில் குரல், ஒளி மற்றும் தரவுகளை அனுப்புவதற்கான பன்னாட்டுத் தொலைத் தகவல் தொடர்பு தர நிர்ணயம். அலைக் கற்றை சமிக்கை முறையை இது பயன்படுத்துவதனால் கட்டுப்பாட்டு தகவலுக்கு த… — ISDN
விசை வில் vicai vil meaning
ஒரு இயக்கப்பிடியின் மேலுள்ள பொத்தான். ஒரு நிகழ்ச்சியை ஆரம்பிப்பதற்காக ஏவுகணையைச் சுருக்கி அல்லது ஒரு சங்கடத்தைத் துண்டுதல் போன்றவற்றைச் செய்ய ஒளிக்காட்சி விளையாட் டுகளில் பயன் படுத்தப்படுவத… — trigger
எக்ஸ்பேஸ் ekspēs meaning
கிளிப்பர், ஃபாக்ஸ்புரோ போன்ற டிபேசை ஒத்த மொழிகள். ஆரம்பத்தில் டிபேசைப் போன்றதாகவே இருந்தாலும், புதிய கட்டளைகளும், தன்மைகளும் இதை டிபேசுக்கு ஏற்றவையாக ஓரளவே ஆக்கி உள்ளன — xbase
சுழி சொல் cuḻi col meaning
குறியீட்டுக் கொள்கையில், சுழி இலக்கங்களை மட்டுமே கொண்ட ஒரு சொல். ஹம்மிங் இடத்தின் ஆரம்பத்தில் இது உள்ளது — zero word
ஆவியாக்கி āviyākki meaning
ஆரம்ப காலத்து கார்புரேட்டர் — voporizer
தோற்றுவாய் tōṟṟuvāy பெயர்ச்சொல் · Noun meaning
மூலம், ஆரம்பம்
மூலக்கல்வி mūlakkalvi பெயர்ச்சொல் · Noun meaning
ஆரம்பக்கல்வி
முதன்முதல் mutaṉmutal பெயர்ச்சொல் · Noun meaning
ஆரம்பகாலம்