தேடல் · Search: அளவீடு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
74 இல் 51–74 · 51–74 of 74
ஒரு பொருளின் விட்டம், ஆரம் போன்றவற்றின் அளவீடுகள் — round measurements
காற்றழுத்தத்தை அளக்கப் பயன்படுங் கருவி. நீர்மத்தின் கொதிநிலையை உறுதி செய்வதன் மூலம் உயரங்களை மதிப்பிடலாம். நீராவி வெப்பநிலையில் வெப்பநிலை மானிகளில், அளவீடுகள் குறிக்கவும் பயன் படுதல் — hypsometer
ஒரு பதிவேட்டின் வடிவளவின் அளவீடுகள். இவை பொதுவாகச் சொற்கள், எண்மிகள், எழுத்துகள் போன்ற அலகுகளில் குறித்துரைக்கப் பட்டிருக்கும் — record length
காற்றிலுள்ள ஒரு பொருளைப் பொறுத்து காற்றின் வேக வீதம். காற்றின் மீது பொருளின் இடையீட்டு விளைவு அற்பமாக இருக்கும் அளவுக்கான தூரத்திலிருந்த எடுக்கப்பட்ட அளவீடுகளிலிருந்து இது நிருணயிக்… — relative wind
பல்வேறு அளவீடுகளை ஒரே கோலில் ஒருங்கிணைத்து அமைக்கப்பட்டுள்ள ஒரு முக்கோண வடிவ அளவு கோல் — triangular scale
போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு மலைகள் ஊடாகவும் ஆறுகளுக்கு அடியிலும் சுரங்கப் பாதை அமைக்க அளவீடுகள் டிசைன்கள் ஆகியவற்றை மேற்பார்வையிடுபவர் — tunel engineer
இதய அழுத்தத்தைப் பதிவு செய்வதற்கான ஒரு பரிசோதனை முறை. இதயத்தில் நடத்தப்படும் இப்பரிசோதனை மூலம் எந்த விதமான இதயச் சிகிச்சையளிக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. ஒரு சிறிய க… — angiogram ; angiography
கோடாக் நிறுவனம் உருவாக்கிய தொழில் நுட்பம். மற்ற மென்பொருள் விற்பனையாளர்கள் அதைப் பயன்படுத்த உரிமங்கள் வழங்கப்பட்டன. ஒளிக்காட்சித் திரை, கணினிக் காட்சித்திரை, மற்றும் அச்சு வடிவில் எதிலும் தோ… — colour management system
ஒரு தற்செயல் நிகழ்ச்சி நிகழ்வதற்கான வாய்ப்புகளின் அளவீடு. இது ஒரு குழுமத்தின் நடத்தை முறையை ஊகிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது — probability theory
வரையப்பட்ட உருக்காட்சியின் தரத்தின் அளவீடு. ஒரு எண்மான வரைவியிலுள்ள முகவரியிடக்கூடிய புள்ளிகளின் எண்ணிக்கை, தெளிவுத் திறனைத் தீர்மானிக்கிறது. புள்ளிகள் அதிகமிருந்தால் தெளிவுத்திறனும் … — resolution, plotter
பக்கங்களாகப் பகுப்பீடு செய்வதை அளவீடு செய்வதற்கான அளவீட்டுமுறை — casting off
காலத்தை ஒட்டிய கணினியின் செயல்பாடு பற்றிய அளவீடுகள் — utilization statistics
ஒரு காட்சித் திரை எந்த வீதத்தில் முழுவதுமாகப் புதுப்பிக்கப்படுகிறது என்பதைக் குறிக்கும் அளவீடு. ஹெர்ட்ஸில் (Hz) குறிக்கப்படுகிறது. பெரும்பாலும் காட்சித் திரைகளின் செங்குத்து அலைக்கற்றை 4… — vertical bandwidth
இவை மிக நுண்ணிய அளவீடுகளைத் தருபவை. ஒரு மூலக்கூறிலுள்ள அணுக்களின் அளவுகளை அடிப்படையாகக் கொண்ட மின்னியக்கக் கருவி. இதற்கு சீசியம் 133 என்னும் தனிமத்தின் அணு பயன்படுகிறது. இக்கடிகார… — electronic clocks
பிணையத்தில் தரவுப் பரிமாற்ற வேகத்தைக் கணக்கிடும் அளவீடு. 1, 07, 37, 41, 824 (230), துண்மிகளின் (பிட்டுகள்) மடங்காக அளவிடப்படுகிறது — gigabits per second
ஒரு நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியைக் குறிக்கும் அளவீடு. — gross domestic product, GDP
CRT அல்லது இயக்காற்றல் RAM சிப்பு போன்ற சாதனங்கள் வினாடிக்கு எத்தனை முறை புதுவலுவூட்டம் பெறுகின்றன என்ற அளவீடு. கணினி வரை கலைகளில், திரையில் ஒர் உருக்காட்சியை மறுவரைவு அல்லது காட்ச… — refresh rate
சுருக்கமாக பீ. பீ. எம் (PPM அல்லது ppm) எனக் குறிக்கப்படும். ஒர் அச்சுப் பொறியின் வெளியீட்டுச் செயல்திறனைக் குறிக்கும் அளவீடு. ஒரு நிமிடத்தில் எத்தனை பக்கங்கள் அச்சிடும் என்பதைக் குறிக்கி… — pages per minute
காலத்தை ஒட்டிய கணினியின் செயல்பாடு பற்றிய அளவீடுகள் — utilization statistics
ஒரு மின்சார சமிக்கையின் உச்சம் முதல் உச்சம் வரையிலான மின்னழுத்த வீச்சுகள் அளவீடு — volts alternating current
சுருக்கமாக கேபிபீஎஸ் (kbps) என்று குறிக்கப் படுகிறது. ஒரு பிணையத்தில் தகவல் பரிமாற்றத்தின் வேகத்தை அளக்கப் பயன்படுத்தப்படும் அளவீடு. ஒரு வினாடியில் 1024 துண்மி (பிட்) என்ற வேகத்தின் ம… — kilobits per second
ஓர் அங்குல நீளத்தில், குறிப்பிட்ட உருவளவில் (size) அமைந்த, ஒரு குறிப்பிட்ட எழுத்துரு வடிவில் எத்தனை எழுத்துகள் இடம்பெற முடியும் என்கிற அளவீடு. இந்த எண்ணிக்கை எழுத்து வடிவின் இரண்டு பண்… — characters per inch
வட்டு அல்லது நாடா போன்ற ஒரு சேமிப்புச் சாதனத்துக்கு தக வலைப் பரிமாறும் வேகத்தைக் குறிக்கும் அளவீடு. வழக்கமான நேரத்தைவிட நீட்டித்த நேரத்துக்கு, சாதனத்தின் தரவு பரிமாறும் வேகத்தைக் குறி… — sustained transfer rate
தொடைக் குருதிக் குழி வழியாகச் செருகு குழாய் செலுத்தி தமனியை அளவீடு செய்தல். அமெரிக்க ஊடுகதிர்- கதிரியக்க மருத்துவ அறிஞர் ஜட்கின் பெயரால் அழைக்கப்படுகிறது — Judkin's coronary arteriography