தாக்குப் பிடிக்கும் பரிமாற்ற வீதம்

tākkup piṭikkum parimāṟṟa vītam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வட்டு அல்லது நாடா போன்ற ஒரு சேமிப்புச் சாதனத்துக்கு தக வலைப் பரிமாறும் வேகத்தைக் குறிக்கும் அளவீடு. வழக்கமான நேரத்தைவிட நீட்டித்த நேரத்துக்கு, சாதனத்தின் தரவு பரிமாறும் வேகத்தைக் குறிக்கிறது — sustained transfer rate
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: தளராப் பரிமாற்ற வீதம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1404)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f2w3d2eh/

தமிழ்
“தாக்குப் பிடிக்கும் பரிமாற்ற வீதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f2w3d2eh/
APA
Oliyon Research. (2026). தாக்குப் பிடிக்கும் பரிமாற்ற வீதம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/f2w3d2eh/
MLA
"தாக்குப் பிடிக்கும் பரிமாற்ற வீதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f2w3d2eh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment