{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/f2w3d2eh/", "data": {"id": "f2w3d2eh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/f2w3d2eh/", "kind": "word", "headword": "தாக்குப் பிடிக்கும் பரிமாற்ற வீதம்", "romanization": "tākkup piṭikkum parimāṟṟa vītam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:37.599595+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வட்டு அல்லது நாடா போன்ற ஒரு சேமிப்புச் சாதனத்துக்கு தக வலைப் பரிமாறும் வேகத்தைக் குறிக்கும் அளவீடு. வழக்கமான நேரத்தைவிட நீட்டித்த நேரத்துக்கு, சாதனத்தின் தரவு பரிமாறும் வேகத்தைக் குறிக்கிறது", "needs_definition": false, "gloss_en": "sustained transfer rate", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["தளராப் பரிமாற்ற வீதம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1404"}]}}