செங்குத்து அலைக்கற்றை

ceṅkuttu alaikkaṟṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு காட்சித் திரை எந்த வீதத்தில் முழுவதுமாகப் புதுப்பிக்கப்படுகிறது என்பதைக் குறிக்கும் அளவீடு. ஹெர்ட்ஸில் (Hz) குறிக்கப்படுகிறது. பெரும்பாலும் காட்சித் திரைகளின் செங்குத்து அலைக்கற்றை 45 ஹெர்ட்ஸ் முதல் 100 ஹெர்ட்ஸ்வரை இருக்கும் — vertical bandwidth
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1526)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/39m6pcb2/

தமிழ்
“செங்குத்து அலைக்கற்றை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/39m6pcb2/
APA
Oliyon Research. (2026). செங்குத்து அலைக்கற்றை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/39m6pcb2/
MLA
"செங்குத்து அலைக்கற்றை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/39m6pcb2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment