தேடல் · Search: அளவிடல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
62 இல் 51–62 · 51–62 of 62
ஒருவனுடைய நிலை அல்லது தகுதி ()
ஆரவாரம் செய்தல்
அடிமையாதல். ( பெரியதி. 11, 7, 9.)
துவாரங்களின் ஆழத்தையும் உள்ளிடப் பகுதிகளின் ஆழத்தையும் உலோக மற்றும் மரவேலை நிபுணர்கள் பயன்படுத்தும் அளவி — depth gauge
ஈடுபடுதல்
ஆழமாகத்தோண்டல்.
நிறுக்கை
வடிவத்தில் உருமாற்றம்
விரலைத் திரவத்திற்குள் இட்டு ஆழத்தினை அளவிடல் (விரலிறை யால் அளவிடுதல்)
வெற்றுக் களங்களைத் தவிர்த்து, தேவையற்ற இடை வெளிகளையும் தேவையற்ற தரவுகளையும் தவிர்த்து ஆவணங்களின் அளவையும் நீளத்தையும் குறைத்தல் — data compression
வகை செய்யப்படாத தகவல்களை பயனுள்ளதாகவும் இறுக்கமானதாகவும் எளிமையானதாகவும் மாற்றும் நடைமுறை. இம்முறையில் ஈடுகட்டல், அளவிடல், நெருடல், நீக்குதல், இறுக்குதல், சீர்செய்தல், வகைப்படுத்துதல் ஆ… — data reduction
ஒரு செயலுக்குத் தேவையான தவறான கட்டளைப் படிவமைப்பைப் பயன்படுத்தல் குறிகளுக்கும் அவற்றின் பொருளுக்கும் இடையிலுள்ள தொடர்பை ஆராயுந்துறை. sentinel - குறிகாட்டி : குறிப்பிட்ட நிலைமையைக் க… — semantic error