தேடல் · Search: அறுவை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

அருவாட்டி aruvāṭṭi பெயர்ச்சொல் · Noun similar
அருவாநாட்டுப் பெண் (தொல்காப்பியம் சொல். உரை.)
அருவாபு aruvāpu பெயர்ச்சொல் · Noun similar
சாரணை
அருவாமணை aruvāmaṇai பெயர்ச்சொல் · Noun similar
அரிவாள்மணை
அறுவரி aṟuvari பெயர்ச்சொல் · Noun similar
தவணையிற் செலுத்தும் வரி
கருவை karuvai பெயர்ச்சொல் · Noun similar
வரகு வைக்கோல்
தருவை taruvai பெயர்ச்சொல் · Noun similar
பெரிய ஏரி
அரிசுவை aricuvai பெயர்ச்சொல் · Noun similar
மிளகு
அருருவம் aruruvam பெயர்ச்சொல் · Noun similar
பெருமரம்
அருவதான் aruvatāṉ பெயர்ச்சொல் · Noun similar
சதாப்பிலை
அருவருப்பு aruvaruppu பெயர்ச்சொல் · Noun similar
வெறுப்பு
அருவாணம் aruvāṇam பெயர்ச்சொல் · Noun similar
செப்புத்தாலம்
அருவாதல் aruvātal பெயர்ச்சொல் · Noun similar
பின்பற்றுதல்(சீவக சிந்தாமணி )
அருவாளர் aruvāḷar பெயர்ச்சொல் · Noun similar
அகத்தியனாரால் தென்னாட்டிற் குடியேற்றப்பட்ட ஒரு சாதியார்(தொல்காப்பியம் பாயி.உரை.)
அருவாளர் aruvāḷar கட்டுரை · article similar
அருவினை aruviṉai பெயர்ச்சொல் · Noun similar
விசேஷபாவம்.
அறுவாதல் aṟuvātal பெயர்ச்சொல் · Noun similar
செலவழிந்துப்போதல்
அறுவிலை aṟuvilai பெயர்ச்சொல் · Noun similar
அளவு மீறிய விலை
ஊசி ūci பெயர்ச்சொல் · Noun meaning
ஊசிகூரிய முனை கொண்ட நீண்ட முள் போன்ற கருவி. இது கெட்டினான மாழைக் (உலோகக்) கம்பி போன்ற உறுதியான பொருளால் ஆனது. தைப்பதற்கும், நீர்ம வடிவில் உள்ள மருந்தை உடலில் ஏற்றுவதற்கும் பயன்படும் … — needle, injection
அறை aṟai பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு கட்டிடத்திற்குள் நான்கு சுவர்களால் பிரிக்கப்பட்டிருக்கும் இடம்.
அறவை aṟavai பெயர்ச்சொல் · Noun meaning
உதவியற்ற நிலை
கல்மா kalmā meaning
இயற்கையாகக் கிடைக்கும் மக்னீசியம் சிலிக்கேட் அடங்கிய ஒரு மென்மையான வெண் னிறத்தூள். அறுவை மருத்துவத்துக்கு அணியும் கையுறைகளை அணிவதற்கு முன்பு அவற்றில் பூசிக் கொள்ளப் பயன்படுகிறது — taic
ஆய்தம் āytam பெயர்ச்சொல் · Noun meaning
சார்பெழுத்துகளுள் ஒன்றானதும், நுணுகி ஒலிப்பதும் மெய்யெழுத்து எனக் கொள்ளப்படினும், மெய்க்கும் உயிர்க்கும் இடைப்பட்ட தன்மையுடைமையால் தனிநிலையென்று பெயர்பெற்றதுமான ஃ என்னும் ஆய்தவெழுத்து.
அண்ணம் aṇṇam பெயர்ச்சொல் · Noun meaning
மேல் வாய்
நகவுளி nakavuḷi meaning
அறுவை மருத்துவத்தில் எலும்பை அகற்றுவதற்குப் பயன்படுத்தப் படும் உட்குழிவான அலகுடைய உளி. — gouge
நகவுனி nakavuṉi meaning
தச்சு வேலையிலும், அறுவை மருத்துவத்திலும் பயன்படுத்தப்படும் உட்குழிவான அலகுடைய உளி — gouge