தேடல் · Search: அமைதி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

128 இல் 51–75 · 51–75 of 128

அயனி ayaṉi meaning
நீர்க்கரைசலிலும் சேண் வெளி யிலும் அணு அமைதிக் குறைவால் ஏற்படும் மின்செறிவூட்டப்பட்ட துகள் — ion
சத்து cattu பெயர்ச்சொல் · Noun meaning
உணவு, மருந்து முதலியவற்றில் உள்ள சாரம்
ஓய்வு ōyvu பெயர்ச்சொல் · Noun meaning
வேலை முதலியவற்றிலிருந்து ஒழிவு/களைப்பாறுதல்; அமைதி
ஆறவமர āṟavamara பெயர்ச்சொல் · Noun meaning
அமைதியாய்
பதாதி patāti பெயர்ச்சொல் · Noun meaning
அமைதியின்மை — restlessness, a person who does not have anything, a person going by walk, foot…
சமைவு camaivu பெயர்ச்சொல் · Noun meaning
நிலைமை
நிலவு nilavu பெயர்ச்சொல் · Noun meaning
பூமியின் உப கோள் ஆகும்.
சலாம் calām வினைச்சொல் · Verb meaning
வந்தனம்
சமையா camaiyā meaning
அமைதியிலா. எ-டு சமையாப் பொறுமை
சால்பு cālpu பெயர்ச்சொல் · Noun meaning
மேன்மை, நிறைவு, மிகுதி
பெண்மை peṇmai பெயர்ச்சொல் · Noun meaning
பெண் பிறப்பு/இயல்பு
ஆற அமர āṟa amara உரிச்சொல் · Expressive meaning
அமைதியாக,நிதானமாக — coolly/cooly and patiently
நவரசம் navaracam பெயர்ச்சொல் · Noun meaning
நகை , அழுகை , இளிவரல் , மருட்கை , அச்சம் , பெருமிதம் , வெகுளி , உவகை , அமைதி என்னும் ஒன்பான் சுவைகள்
சமனிசை camaṉicai பெயர்ச்சொல் · Noun meaning
ஒத்த இசை
சும்மா cummā பெயர்ச்சொல் · Noun meaning
கீழே பதினைந்து அர்த்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
அவசனம் avacaṉam பெயர்ச்சொல் · Noun meaning
அமைதி.
பதற்றம் pataṟṟam பெயர்ச்சொல் · Noun meaning
அமைதியற்ற நிலை — mental agitation,commotion,discomposure, tension, nervousness, anxiety
உருசியா uruciyā பெயர்ச்சொல் · Noun meaning
உலகின் மிகப்பெரிய நாடு, கிழக்கு ஐரோப்பா மற்றும் வட ஆசியாவில் உள்ள ஒரு கண்டம் கடந்த நாடு. இதன் தலைநகரம் மாசுகோ. இது அமைதிப் பெருங்கடல், ஆர்க்டிக் பெருங்கடல், பால்டிக், கருங்கடல் மற்றும் க…
தியானம் tiyāṉam பெயர்ச்சொல் · Noun meaning
அட்டாங்க யோகத்தில் ஏழாம் படி — Seventh step in Ashtanga Yoga, Sence the One and Unique Source of Power Lorde S…
ஈராட்டி īrāṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
இரண்டு மனைவிகள்; இரு ஆட்டிகள்; இரு மனையாட்டிகள்
பறத்தல் paṟattal பெயர்ச்சொல் · Noun meaning
வேகமாயச் செல்லுதல்
நிறைதல் niṟaital பெயர்ச்சொல் · Noun meaning
நிரம்புதல்
தெளிதல் teḷital வினைச்சொல் · Verb meaning
தெளிவாதல்
சாந்தன் cāntaṉ பெயர்ச்சொல் · Noun meaning
அமைதியுடையோன்
சாந்தம் cāntam பெயர்ச்சொல் · Noun meaning
* (பெ) - சாந்தம்