பறத்தல்
paṟattal
பொருள்கள் · Senses
1.
வேகமாயச் செல்லுதல்
குரைகழன் மைந்தனைக் கொண்டு பறந்தாந் (சீவக சிந்தாமணி.521)
2.
அவசரப்படுதல்
நானேன் பறப்பேன் நராதிபனே (தனிப்பாடல்.i, 290, 7)
3.
அமைதியற்று வருந்துதல்
அழுதழு
4.
அவசரம் பண்ணல், கிளர்தல், விரைவில் ஓடல்
5.
விமானத்தை நெறிப்படுத்தி ஓட்டி வானில் பறந்து செல்லுதல் (2) பயணிகளை வான்வழியில் விமானத்தில் இட்டுச் செல்லுதல். (3) நீர் உருளை அச்சு எந்திரத்தில் தாள்களை ஊட்டுவதைக் கட்டுப்படுத்தும் கருவி
— fly : (1)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xxzakfke/
தமிழ்“பறத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xxzakfke/APA
Oliyon Research. (2026). பறத்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/xxzakfke/MLA
"பறத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xxzakfke/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment