பறத்தல்

paṟattal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வேகமாயச் செல்லுதல்
குரைகழன் மைந்தனைக் கொண்டு பறந்தாந் (சீவக சிந்தாமணி.521)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பறத்தல்)
2.
அவசரப்படுதல்
நானேன் பறப்பேன் நராதிபனே (தனிப்பாடல்.i, 290, 7)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பறத்தல்)
3.
அமைதியற்று வருந்துதல்
அழுதழு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பறத்தல்)
4.
அவசரம் பண்ணல், கிளர்தல், விரைவில் ஓடல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 280)
5.
விமானத்தை நெறிப்படுத்தி ஓட்டி வானில் பறந்து செல்லுதல் (2) பயணிகளை வான்வழியில் விமானத்தில் இட்டுச் செல்லுதல். (3) நீர் உருளை அச்சு எந்திரத்தில் தாள்களை ஊட்டுவதைக் கட்டுப்படுத்தும் கருவி — fly : (1)
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 290)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xxzakfke/

தமிழ்
“பறத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xxzakfke/
APA
Oliyon Research. (2026). பறத்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/xxzakfke/
MLA
"பறத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xxzakfke/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment