தெளிதல்

teḷital
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தெளிவாதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெளிதல்)
2.
அமைதியுறுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெளிதல்)
3.
ஒளிர்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெளிதல்)
4.
வெண்மையாதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெளிதல்)
5.
குணப்படுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெளிதல்)
6.
செழித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெளிதல்)
7.
ஒழிதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெளிதல்)
8.
துளைத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெளிதல்)
9.
அறிதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெளிதல்)
10.
முடிவுக்கு வருதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெளிதல்)
11.
ஆராய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெளிதல்)
12.
தேறுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெளிதல்)
13.
நம்புதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெளிதல்)
14.
இலாபம் காணுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெளிதல்)
15.
உண்மை அறிவு 4இல் ஒன்று. கேட்-பின் ஆராய்ந்து உறுதி செய்யப்படுவது.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 168)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hd8xrbye/

தமிழ்
“தெளிதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hd8xrbye/
APA
Oliyon Research. (2026). தெளிதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/hd8xrbye/
MLA
"தெளிதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hd8xrbye/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment