தேடல் · Search: வெளிப்பட்ட

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

45 இல் 26–45 · 26–45 of 45

வியத்தம் viyattam பெயர்ச்சொல் · Noun meaning
வெளிப்படை
தொகையுவமம் tokaiyuvamam பெயர்ச்சொல் · Noun meaning
பொதுத்தன்மை வெளிப்பட்டு வாராமல் ஆராயந்துணரும்படி மறைந்து நிற்கும் உவமை
குணத்துவம் kuṇattuvam பெயர்ச்சொல் · Noun meaning
விளங்காமல் நின்ற மூலப்பகுதி முக்குணமாய்ப் பிரிந்து விளங்கிச் சமமாய் நிற்கும் நிலை
சிலும்புதல் cilumputal வினைச்சொல் · Verb meaning
மயிர் முதலியன சிலிர்த்தல்
பேராகோனிமஸ் pērākōṉimas meaning
நுரையீரல் வாழும் ஒட்டுண்ணிக் கொக்கிப் புழுக்கள் இனத்தில் அதிகமாகக் காணப்படுவது பேராகோனிமஸ் பெஸ்டெர்மனை என்னும் இனமாகும். அவற்றின் முட்டைகள் இருமல் சளி அல்லது மலத்தின் வழியாக வெளியேற்றப்படு… — paragonimus
ஆவிர்ப்பூதம் āvirppūtam பெயர்ச்சொல் · Noun meaning
தோன்றியது
உபய விட்டகம் upaya viṭṭakam பெயர்ச்சொல் · Noun meaning
பெண்களுக்குக் கர்ப்ப காலத்திலும் மாதவிடாய் தவறாமல் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும்; அதனால் இளைத்து வயிற்றினுள் உலாவிக் கொண்டிருக் கும் பிண்டம்
புரியமைத்தல் puriyamaittal meaning
ஒரு உலோகக் கட்டியில் உறுதியான உருளை அல்லது அச்சைச் செலுத்தி திருகுபுரிகளை அமைத்தல். அப்போது உள்ளிருந்து உலோகச் சுருள் துணுக்குகள் வெளிப்பட்டு உள்ளே புரிகள் அமையும். இவ்விதப் புரிகள் வ… — thread - rolling
பிளாஸ்மினோஜன் piḷāsmiṉōjaṉ meaning
பிளாஸ்மினின் முன்னோடி, சேதமடைந்த திசுவிலிருந்து வினையூக்கிகள் வெளிப்பட்டு, பிளாஸ்மினோ ஜனைப் பிளாஸ்மினாக மாற்ற ஊக்குவிக்கிறது — plasminogen
முளைத்தேங்காய் muḷaittēṅkāy பெயர்ச்சொல் · Noun meaning
முளை வெளிப்பட்ட தேங்காய்
இடவெளி எழுத்து iṭaveḷi eḻuttu meaning
விசைப் பலகையில் இட வெளிப்பட்டையை அழுத்துவதால் பதிவாகும் குறி. திரையில் அது வெற்று இடவெளியாக இருக்கும் — space character
எடுத்துக்காட்டு eṭuttukkāṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
உதாரணம்
விசிஷ்டாத்வைதம் viciṣṭātvaitam பெயர்ச்சொல் · Noun meaning
சீவான்மாவும் பரமான்மாவும் ஒரே பொருளாலானவை என்றும் சீவான்மா பரமான்மாவிலிருந்து வெளிப்பட்டதும் என்ற இராமானுஜரின் வேதாந்த நெறி; விதப்பொருமை
பலவயிற்போலியுவமை palavayiṟpōliyuvamai பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு வாக்கியப்பொருளோடு மற்றொரு வாக்கியப்பொருள் உவமிக்கப்படுகையிற் பலவிதங்களில் உவமவுருபு வெளிப்பட்டுவரும் உவமைவகை. (தண்டியலங்காரம். 30.)
புல் முளைக்கருவின் இளத்தண்டகத்தை மூடும் பாதுகாப்புறை. முதல் இலை வெளிப்பட்டதும் அது வெடிக்கும் — coleoptile
கன்னிக்குடமுடைதல் kaṉṉikkuṭamuṭaital வினைச்சொல் · Verb meaning
பேறுகாலத்தில் முதலில் வெளிப்பட்டு வரும் நீர்
புலப்படக் காண்டல் pulappaṭak kāṇṭal meaning
வெளிப்பட்டுத் தோன்றக் காண்டல்.
மூல தத்துவம், சடத்துவம், இராசம், தாமதம் என்னும் முக்குணங்களையே வடிவமாக மூலப்பிரகிருதி உடையது.அக்குணங்கள் வெளிப்படாமல் நிற்கும் நிலையே பிரகிருதி அல்லது மூலப்பிரகிருதி பிரகிருதி என்ப…
இரத்தவாத பித்த குன்மம் irattavāta pitta kuṉmam பெயர்ச்சொல் · Noun meaning
இரத்த குன்மத்தின் பேதம்; குன்மத்தினால் கருக்குழியில் தங்கிய இரத்த மானது பித்தம் சேர்வதால் அதனின்று வெளிப்பட்டு கருக்குழியில் மிக்கவலி, எரிச்சல், குத்தல், நாற்றம் ஆகிய குணங்களையுண்டாக்கும்
தொடக்க கால ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினியுடன் தரப்படுவது. இது மிகவும் சிறியது. எண் விசைப் பகுதி மற்றும் பணிவிசைகள் (Function keys) இல்லாதது. ஏறத்தாழ தட்டச்சு விசைப் பலகையை ஒத்தது. 58… — Original Macintosh Keyboard