வியத்தம்

viyattam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வெளிப்படை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வியத்தம்)
2.
புலன்களுக்குத் தெரிவது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வியத்தம்)
3.
அறிவு, தெளிவு, வெளிப்பட்டது
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 384)
4.
வெளிப்பாடு.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 248)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vnm7drq9/

தமிழ்
“வியத்தம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vnm7drq9/
APA
Oliyon Research. (2026). வியத்தம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/vnm7drq9/
MLA
"வியத்தம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vnm7drq9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment