இரத்தவாத பித்த குன்மம்

irattavāta pitta kuṉmam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரத்த குன்மத்தின் பேதம்; குன்மத்தினால் கருக்குழியில் தங்கிய இரத்த மானது பித்தம் சேர்வதால் அதனின்று வெளிப்பட்டு கருக்குழியில் மிக்கவலி, எரிச்சல், குத்தல், நாற்றம் ஆகிய குணங்களையுண்டாக்கும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இரத்தவாத பித்த குன்மம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jhgjc9f4/

தமிழ்
“இரத்தவாத பித்த குன்மம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jhgjc9f4/
APA
Oliyon Research. (2026). இரத்தவாத பித்த குன்மம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jhgjc9f4/
MLA
"இரத்தவாத பித்த குன்மம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jhgjc9f4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment