தேடல் · Search: வெளிப்பட்ட
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
45 இல் 1–25 · 1–25 of 45
கணினியுடன் இணைக்கப்படும் முகப்பு, விசைப்பலகை, அச்சுப் பொறி, பிளாட்டர், வட்டு அல்லது நாடா இயக்கி, வரைகலை டேப்லெட், ஸ்கேனர், ஜாய்ஸ் டிக், பேடில் மற்றும் சுட்டி எந்த ஒரு வன்பொருள் சாதனமும் — Peripheral
from the sea
தெளிவான, ஒளிவு மறைவு அற்ற
திறந்துகொண்டு வெளியே வா.
மறைதலின்றி வெளிப்பட்டுத் தோன்றுகை
வெளிப்பாட்டுப் பணிகளினால் ஏற்படும் அதிக அளவு தாமதத் தன்மை. குறை வேக தரவு தொடர்புக் கம்பிகள் அல்லது அச்சுப்பொறிகள். — output bound
ஊரார் துற்றப்பட்ட அலர் மொழிகளால், எனது காதலின்பமும் வெளிப் பட்டு, (குறள் 1145).
புறநிலை அலகுகளையும் மையச் செயலகத்தையும் இணைக்கின்ற ஒரு இணைப்புத்தடம். இதன் வழியாக வெளிப்பாட்டுக்காக தரவுகளை அனுப்பலாம் — output channel
outer
பலர் அறியத் தெரிவித்தல்
தனி அலுவலகங்களாக உருவாக்குகின்ற உட்பகுதிச் சுவர்கள் அதிகம் இல்லாமல் உருவாக்கப்படுகின்ற அலுவலக வடிவமைப்பு.தடுப்புகள் மற்றும் அலுவலக ஃபர்னிச்சர்களைப் பயன்படுத்தி பணி இடங்கள் உருவாக்கம் — open plan
அறத்தொடுநிற்றல்
ஒலி, தோரணை, இயக்கம் முதலிய செயல்களில் விலங்குகள் தம் இனத்தைச் சார்ந்த விலங்குகளுக்குக் குறிப்பிட்ட செய்தியைத் தெரிவித்தல். எ-டு. பறவைக்காதல் விளையாட்டு — display behaviour
ஒரு பகுதி செம்பும் 2 முதல் 4 பகுதிகள் வரை வெள்ளியம் கொண்ட சிறு திற உலோகக் கலவை. அணிகலன் தயாரிப்போர் இதனை பற்றவைப்பதற்கான உலோகமாகப் பயன்படுத்துகின்றனர் — silver solder
பாசி வகை
விவரங்களை, விவரங்களின் அடிப்படையில் கணித்தறியப்பட்ட விடையை பயனாளருக்கு திரை யிலோ, அச்சிலோ, வட்டுப் பதிவாகவோ தெரிவிக்கப் பயன்படுத்தப்படும் கணினி மொழி நிரல் தொடர் — output statement
ஒரு கணினியிலிருந்து தரவு மதிப்புகளை எடுத்துக் கொண்டு, அவற்றைப் பயன்படுத்துபவர் விரும்பும் வடிவத்தில் வழங்குவதற்குப் பயன்படுத்தப்படும் அலகு. எடுத்துக்காட்டு கணினி வெளிப்பாட்டு நுண்சுருள் ப… — output device
பலர் அறியத் தெரிவித்தல்
வெளிப்புறம்
கணிப்பொறி உண்டாக்கும் விடுவரல் — output
ஒரு தூண்டல் வெளிப்புறமாகப் பாய்தல் — outflow
தோட்டங்களில் விளைவிக்கும் பயிர்; தோட்டப்பயிர்
கொல்லம் பாகல்
எழுச்சி, அழகு, இளமை, பெருமை, வலி, உயர்ச்சி, வெளிப்பட்டுத் தோன்றுதல், பொலிவு, வளர்ச்சி
உள்நிகழுந் தன்மை வெளிப்பட்டு விளங்க எண்வகை மெய்ப்பாட்டினாலும் நடக்கும் அணிவகை