தேடல் · Search: வெட்டு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 26–50 · 26–50 of 200
தாள்,அட்டைகள் முதலியவற்றை வெட்டுவதற்கும், அச்சுப் பக்கங்களைத் தயாரிப்பதற்கும் பயன்படும் எஃகினாலான பட்டைகள் — cutting rule
முரட்டுக் கட்டைகளாக வெட்ட மட்ட வெட்டு மரத்தில் பலகை அளவுகளை அளவிடுவதற்குப் பயன்படும் அளவுக் குறியிடப்பட்ட ஒரு சாதனம் — lumber scale
வெட்டுக்காயங்களுக்குப் பயன்படுத்தும் மருந்து
முரட்டுக் கட்டைகளாக வெட்ட மட்ட வெட்டு மரத்தில் பலகை அளவுகளை அளவிடுவதற்குப் பயன்படும் அளவுக் குறியிடப்பட்ட ஒரு சாதனம் — Lumber scale
வெட்டப்படும் பொருள் எந்த வெட்டுக்கருவிக்கு எதிராக நகர்த்தப்படுகிறதோ அந்த வெட்டுக் கருவியின் முகப்பு — cutting face
மரத்தை அல்லது உலோகத்தைத் தானாகவே வெட்டுவதற்காக, ஓர் எந்திரத்துடன் அல்லது பிடிப்பானுடன் பொருத்தப்பட்டுள்ள ஏதேனும் வெட்டுக்கருவி — cutter
ஒரு கருவியின் வெட்டு முகத்திற்கும், அந்தக் கருவி எந்தப் பொருளின் மேல் இயங்குகிறதோ அந்தப் பொருளின் மேற்பரப்புக்கு மிடையிலான கோணம் — cutting angle
கத்தி முதலிய கூரான ஆயுதங்களைக் கொண்டு செய்யுஞ் சண்டை
மண்ணெடுத்த குழி
முறிபடுதல்
மேல் தாடையிலும் கீழ்த்தாடையிலும் உள்ள பற்கள். மனிதனிடத்து மேல் நான்கும் கீழ் நான்கும் ஆக எட்டு உள்ளன — incisors
கள்ள நாணயம்
கால்நடையின் பிளந்துள்ள பாதம்
கத்தி, ஊசி, கூர்த்தகடு முதலியவற்றால் ஏற்படுங் கீறல்கள். புரை எதிர்ப்பு மருந்து தடவினால் போதும். எ-டு. அயோடக்ஸ் அல்லது அயோடின் கரைசல் — cuts
வெட்டுமரத்தில் இரு வளையங்களிடையே காணப்படும் பிளவு — cup shake
வெட்டுக் கருவிகளின் தொகுதியை இது குறிக்கிறது. எனினும்,பொதுவாக வீடுகளில் பயன்படுத்தப்படும் கருவிகளையே இது குறிக்கும் — cutlery
எந்திரங்களில் பயன்படும் கூர் விளிம்புகளுள்ள சாதனங்களை முக்கியமாகக் குறிக்கும் — cutting tools
குறடு போல் பற்றிக் கொள்வதற்கான தட்டையான தாடைளுடன்,கம்பிகளை வெட்டுவதற்கான வெட்டு அலகுகளையும் கொண்ட சாமணங்கள் — cutting pliers
உலோகத்தில் கையினால் துளைகளியிடுவதற்குப் பயன்படும் ஒரு சிறு எந்திரவியல் முறை. இதில் கையினால் திருப்பப்படும் ஒரு திருகு விட்டத்தின் குவட்டுத் துர்ப்பணத்திலிருந்து, சாய்வு இயக்கப் பல்லிணைப்ப… — breast drill
ஒரு பொருள் செங்குத்தாக அல்லது கிடைமட்டமாக வெட்டப்பட்டது போன்று, அப் பொருளின் உள்ளுறுப்புகளைக் காட்டும் வரைபடம் — section
cut/copy/paste
எந்திரத்தினால் வெட்டப்பட்ட பற்களைக் கொண்ட பல்லிணை. இது வார்ப்புப் பல்லிணைகளிலிருந்து வேறுபட்டது — cut gears
மரத்தைச் சூளையில் உலரவைப்பதன் மூலம் பதப்படுத்துதல். இது வெட்டு மரத்தைக் காற்றில் காயவிடுவதன் மூலம் இயற்கையாகப் பதப்படுத்துவதிலிருந்து மாறுபட்டது — seasoning of lumber
ஒரு மின்னாக்கியுடன் இணைக்கப்பட்டுள்ள தானியங்கும் காந்த விசை. மின்கலத்தில் அளவுக்கு அதிகமாக மின்னேற்றம் ஏற்படுவதைத் தடுப்பதற்காக மின்னாக்கி மின்சுற்று வழியின் இணைப்பைத் துண்டிக்க இது பயன்படுக… — cutout relay
உருகித் தொகுதிகளைக் கொண்டிருக்கிற ஒரு பெட்டி — cutout box