வெட்டுக் கருவி

veṭṭuk karuvi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மரத்தை அல்லது உலோகத்தைத் தானாகவே வெட்டுவதற்காக, ஓர் எந்திரத்துடன் அல்லது பிடிப்பானுடன் பொருத்தப்பட்டுள்ள ஏதேனும் வெட்டுக்கருவி — cutter
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 205)
2.
கடைசல் எந்திரம், துரப்பண் எந்திரம், இழைப்புளி, அரைவை எந்திரம் போன்ற வெட்டும் வகையைச் சேர்ந்த கருவிகள் இவை மற்ற எந்திரங்களைத் தயாரிப்பதற்குப் பய்ன்படும் கருவிகள். எனவே, இந்தக் கருவிகள் "தொழில் துறையின் தலைமைக் கருவிகள்"என்று அழைக்கப்படுகின்றன — machine too!
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 413)
3.
கடைசல் எந்திரம், துரப்பன எந்திரம், இழைப்புளி, அரைவை எந்திரம் போன்ற வெட்டும் வகையைச் சேர்ந்த கருவிகள். இவை மற்ற எந்திரங்களைத் தயா ரிப்பதற்குப் பயன்படும் கருவிகள். எனவே, இந்தக் கருவிகள் "தொழில் துறையின் தலைமைக் கருவிகள்' என்று அழைக்கப்படுகின்றன — Machine tool

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/73xcbqvf/

தமிழ்
“வெட்டுக் கருவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/73xcbqvf/
APA
Oliyon Research. (2026). வெட்டுக் கருவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/73xcbqvf/
MLA
"வெட்டுக் கருவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/73xcbqvf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment