{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/73xcbqvf/", "data": {"id": "73xcbqvf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/73xcbqvf/", "kind": "word", "headword": "வெட்டுக் கருவி", "romanization": "veṭṭuk karuvi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:44.805974+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மரத்தை அல்லது உலோகத்தைத் தானாகவே வெட்டுவதற்காக, ஓர் எந்திரத்துடன் அல்லது பிடிப்பானுடன் பொருத்தப்பட்டுள்ள ஏதேனும் வெட்டுக்கருவி", "needs_definition": false, "gloss_en": "cutter", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 205"}, {"n": 2, "definition_ta": "கடைசல் எந்திரம், துரப்பண் எந்திரம், இழைப்புளி, அரைவை எந்திரம் போன்ற வெட்டும் வகையைச் சேர்ந்த கருவிகள் இவை மற்ற எந்திரங்களைத் தயாரிப்பதற்குப் பய்ன்படும் கருவிகள். எனவே, இந்தக் கருவிகள் \"தொழில் துறையின் தலைமைக் கருவிகள்\"என்று அழைக்கப்படுகின்றன", "needs_definition": false, "gloss_en": "machine too!", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 413"}, {"n": 3, "definition_ta": "கடைசல் எந்திரம், துரப்பன எந்திரம், இழைப்புளி, அரைவை எந்திரம் போன்ற வெட்டும் வகையைச் சேர்ந்த கருவிகள். இவை மற்ற எந்திரங்களைத் தயா ரிப்பதற்குப் பயன்படும் கருவிகள். எனவே, இந்தக் கருவிகள் \"தொழில் துறையின் தலைமைக் கருவிகள்' என்று அழைக்கப்படுகின்றன", "needs_definition": false, "gloss_en": "Machine tool", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 35"}]}}