தேடல் · Search: வாய்ப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

152 இல் 26–50 · 26–50 of 152

வரண்டகை varaṇṭakai பெயர்ச்சொல் · Noun meaning
நாகணவாய்ப்புள்
நாணுவம் nāṇuvam பெயர்ச்சொல் · Noun meaning
நாகணவாய்ப்புள்
சேருகம் cērukam பெயர்ச்சொல் · Noun meaning
நாகணவாய்ப்புள்
இலபனரம் ilapaṉaram பெயர்ச்சொல் · Noun meaning
வாய்ப்புண்
உறைப்பு uṟaippu பெயர்ச்சொல் · Noun meaning
* (பெ) - உறைப்பு
ஆடுகளம் āṭukaḷam பெயர்ச்சொல் · Noun meaning
விளையாட்டுக் களம்/மைதானம்
வாய்ந்த vāynta meaning
வாய்ப்புடைத்தாகிய, (குறள் 737).
அழிப்பி aḻippi meaning
பொருள் சார்ந்த செயல்முறைப் படுத்துதலில்,ஒரு பொருளின் நிலையை விடுவிக்கிற அல்லது அந்தப் பொருளையே அழித்து விடுகிற ஒரு செயற்பாடு — destructor
தனி உதை taṉi utai meaning
ஒரு ஆட்டக்காரர் விதியை மீறி தவறிழைக்கும் பொழுது, அதற்குரிய தண்டனையாக, எதிர்க்குழுவினருக்கு 'தனி உதை’ எடுக்கின்ற வாய்ப்பினை நடுவர் வழங்குவதையே தனி உதை என்கிறோம். இத்தகைய வாய்ப்பில், … — Free Kick
தனி அடி taṉi aṭi meaning
ஒரு குழுவின் ஆட்டக்காரர் ஒருவர் இழைத்த தவறுக்காக, தவறு நடந்த இடத்திலிருந்து, எதிர்க்குழு ஆட்டக்காரர் ஒருவருக்கு அதே இடத்தில் பந்தை வைத்து, அடுத்தவர் இடையீடின்றி அடிக்கும் 'தனி அடி' எனு… — Free Hit
அதிட்டம் atiṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
பார்க்கப்படாதது
எஸ்விஜிஏ esvijiē meaning
மீத்திறன் ஒளிக்காட்சி வரைகலைக் கோவை என்று பொருள்படும் Super Video Graphics Array என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம் ஒத்தியல்புக் கணினிகளில் உயர் தெளிவு வண்ணக் காட்சி தரு… — SVGA
தொடுதிரை toṭutirai meaning
கை விரல்களைப் பயன்படுத்தி திரையில் ஒரு குறிப்பிட்ட வாய்ப்பு அல்லது ஒரு பட்டியலின் பொருள் அல்லது இடை முகத்தைத் தேர்ந்தெடுத்துக் காட்டப் பயன்படுத்தப்படுவது. — touch screen
தடை விதி taṭai viti meaning
ஆட்ட நேரத்தில், பந்தைத் தானும் விளையாடாமல், எதிராட்டக்காரரையும் ஆட விடாமல் தடுத்துக் கொண்டிருப் பதையே தடை செய்வது என்கிறார்கள். அதாவது பந்துக்கும் எதிர்க்குழு ஆட்டக்காரருக்கும் இடையில் ஓடு… — Obstruction Rule
நிகழ்தகவு nikaḻtakavu பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு சம்பவம் நிகழ்வதற்கான வாய்ப்பு, கணிதத்தில் ஒரு முக்கிய பகுதி — probability, odds
வண்ணாத்தி vaṇṇātti பெயர்ச்சொல் · Noun meaning
நாகணவாய்ப்புள்
நாவணாத்தி nāvaṇātti பெயர்ச்சொல் · Noun meaning
நாகண வாய்ப்புள்
சோதித்தல் cōtittal வினைச்சொல் · Verb meaning
ஆராய்தல்
பொலம்புள் polampuḷ பெயர்ச்சொல் · Noun meaning
பொன்வாய்ப்புள்
மனிதநேயம் maṉitanēyam பெயர்ச்சொல் · Noun meaning
மனிதாபிமானம், சகமனிதர்களிடம் குறிப்ப்பாகத் தங்களை விட வசதிவாய்ப்புக் குறைந்தவர்களிடம் காட்டும் அன்பு கருணை, அவர்களுக்குக் கேட்காமலேயே அல்லது அவர்களுகுத் தெரியாமலேயே செய்யும் உதவி
பெண்ணியம் peṇṇiyam பெயர்ச்சொல் · Noun meaning
பெண்ணின் உரிமைகளைப் பற்றிய இயல் பெண்களை தாழ்வுபடுத்தும் சமூக, அரசியல், பொருளாதார நடைமுறைகள், கட்டமைப்புக்கள் மற்றும் சமத்துவமின்மையைக் கவனப்படுத்தும் சமூக, கலாசார, அரசியல் இயக்கங்கள், செ…
இலக்குகள் ilakkukaḷ meaning
ஒரு அமைப்பு சாதிக்க வேண்டிய செயல் திட்டங்கள் object language (Target Language) : இலக்கு மொழி : ஒரு மொழிபெயர்ப்புச் செய்முறையின் வெளிப்பாடு.பொதுவாக, இலக்குமொழி என்பதும் எந்திரமொழ… — objectives
பொருளியல் poruḷiyal meaning
நிதியியல் அல்லது செல்வம், வளமான வாழ்க்கை வழிமுறைகள் தொடர்பானவை — economic
சிறு சேணி ciṟu cēṇi meaning
செய்தி கேட்கவும் அனுப்பவும் வாய்ப்புள்ள கையடக்க வானொலிப் பெட்டி. இது நடுத்தரத் தொலைவுகளில் களச்செய்தித் தொடர்புக்குப் பயன்படுகிறது — walke-talkie
வாய்ப்பளவு vāyppaḷavu பெயர்ச்சொல் · Noun meaning
விரிவடைய அல்லது வளரக்கூடிய வாய்ப்பு அளவு — scope