தேடல் · Search: வானூர்தி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
68 இல் 26–50 · 26–50 of 68
ஒரு பொறியமைவில் உட்பாட்டு வெளிப்பாட்டுத் தேவைகள் சரி நிகராக இருக்கும்போது ஏற்படும் சமநிலை — homeostasis
பொறிமுறை வழுவைக் கொண்டு இறக்கைகளில் ஏற்படும் அமுக்க வேறுபாட்டைப் பயன்படுத்தி பறக்கும் வானூர்தியொன்று.
அலங்கம் என்பது கோட்டை மதிலில் அமைந்துள்ள ஒரு பாதுகாப்பு அமைப்பாகும். இதை கிளிகூண்டு அலங்கம் என்றும் கூறுவர் காரணம் இது பார்க்க கிளிகூண்டு போல காணப்படும்.
வானூர்திகளிள் செல்லும் கடிதங்கள். — aerogramme
நிலைமை
வானூர்தி ஓட்டுநர். — air pilot
சுழல் இறக்கைகளோடு வானில் பறக்கும் ஒரு வகை வானூர்தி
வான்கலம் அல்லது பலூன் போன்ற காற்றினும் எடை குறைந்த வானூர்தியைக் குறிக்கும் ஒரு சொல் — aerostat
வானூர்தியிலுள்ள காற்றறைப் பை; உள்ளெரி எஞ்சின்கள், பல்கணிகள் ஆகியவற்றில் காற்றழுத்தத்தை நிலைப்படுத்துவதற்காகவும், காற்றினைப் பிடித்து வைத்துக் கொள்வதற்காகவும் அமைந்துள்ள காற்றுவாரி அல்லது கவி… — air scoop
காற்றை எதிர்த்து வானூர்தி செல்லும் வேகம் — air speed
வாகன வருகை செல்கை
96% அலுமினியம் அடங்கிய ஓர் அலுமினிய உலோகக் கலவை.வீதஎடைமானம் 2.74. வானூர்தியும் தானியங்கிகளின் உறுப்புகளும் தயாரிக்கப் பயன்படுகிறது — aerolite
இலேசான கடின உலோகக் கலவை. அலுமினியம் 95% செம்பு 4% மக்னீசியம் .5% மாங்கனீஸ் .5% கொண்டது. வானூர்தி, உந்துவண்டிகள் பகுதிகள் செய்யப் பயன்படுதல் — duralumin
காற்றழுத்தக் குறைவினாலோ காற்றின் கீழோட்டத்தினாலோ வானூர்தி சட்டென்று இறங்கும் "காற்று வெறுமை" (air pocket) காரணமாக, வானூர்தியின் உறுப்புகளில் எதுவும் இயங்குவதைத் தடை செய்யும் வரம்பு — air bound
கரடுமுரடான வேலைகளுக்குப் பயன்படும் வானூர்தி (2) திருகு தளம்: வெட்டு மரத்தைத் தேவையான வடிவளவுக்குக் கொண்டு வருவதற்கு இழைப்பதற்கெனப் பயன்படும் தளம் — jack plane
வானூர்திச் சுழல் விசிறியின் பின்னுந்து காற்றோட்டம் — slip stream
வானூர்தியில் வளைய வடிவிலான எந்திர மேல் மூடி. இது காற்றினால் குளிர்விக்கப்படும் வட்டவடிவ எஞ்சினைச் சுற்றி வைக்கப்பட்டிருக்கும். இழுவையைக் குறைத்து, குளிர்ச்சியை அதிகரிக்கிறது — Ring cowling
வானூர்தியைவிட எடை குறைந்த ஒரு விண்வெளிக்கலம். இதில் இயக்குப்பொறியும், கட்டுப்பாட்டு அமைப்பும் அமைக்கப்பட்டிருக்கும். இதன் இயக்குப் பொறி இயங்காதபோது அது ஒரு சுதந்திரமான பலூன் போன்று செயற்… — airship
வானூர்தியிலிருந்து குடை மிதவை மூலமாகக் கீழே இறங்குதல் — bail out
வானூர்தியில் வளைய வடிவிலான எந்திர மேல் மூடி. இது காற்றினால் குளிர்விக் கப்படும் வட்டவடிவ எஞ்சினைச் சுற்றி வைக்கப்பட்டிருக்கும். இழுவையைக் குறைத்து, குளிர்ச்சியை அதிகரிக்கிறது — ring cowling
சுழல் இறக்கைகளோடு வானில் பறக்கும் ஒரு வகை வானூர்தி
வானூர்தி விளம்பரங்களில் பயன்படுத்தப்படும் புகைக் கோட்டு எழுத்து முறை — sky writing
ஆளில்லாத வானூர்தி; UAV; drone
காற்றழுத்துக் குறைவினாலோ காற்றின் கீழோட்டத்தினாலே வானூர்தி சட்டென்று இறங்க நேரிடும் காற்று வெறுமை — air pocket
கடலிலிருந்தே ஏறி இறங்கும் அமைப்புடைய வானூர்தி — seaplane