உலங்கு வானூர்தி

ulaṅku vāṉūrti
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சுழல் இறக்கைகளோடு வானில் பறக்கும் ஒரு வகை வானூர்தி
ஒத்த சொற்கள் · syn: உலங்கூர்தி · மூலம் · source: தமிழ் விக்சனரி (உலங்கு வானூர்தி)
2.
செங்குத்தான மேழும்பி இறங்கவல்ல விமானம். இது உலங்குபோன்று முன்னேயும், பின்னேயும், பக்கவாட்டிலும் பறக்கக்கூடியது. அத்துடன் இது அந்தரத்தில் நகராமல் பறக்கக் கூடியது. ஐகோர் சிகோர்ஸ்கி முதலாவது உலங்கு வானூர்தியைத் தயாரித்தார் — helicopter
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 339)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4ymgm873/

தமிழ்
“உலங்கு வானூர்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4ymgm873/
APA
Oliyon Research. (2026). உலங்கு வானூர்தி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/4ymgm873/
MLA
"உலங்கு வானூர்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4ymgm873/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment