{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4ymgm873/", "data": {"id": "4ymgm873", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4ymgm873/", "kind": "word", "headword": "உலங்கு வானூர்தி", "romanization": "ulaṅku vāṉūrti", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T19:01:05.495562+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சுழல் இறக்கைகளோடு வானில் பறக்கும் ஒரு வகை வானூர்தி", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": ["உலங்கூர்தி"], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "உலங்கு வானூர்தி"}, {"n": 2, "definition_ta": "செங்குத்தான மேழும்பி இறங்கவல்ல விமானம். இது உலங்குபோன்று முன்னேயும், பின்னேயும், பக்கவாட்டிலும் பறக்கக்கூடியது. அத்துடன் இது அந்தரத்தில் நகராமல் பறக்கக் கூடியது. ஐகோர் சிகோர்ஸ்கி முதலாவது உலங்கு வானூர்தியைத் தயாரித்தார்", "needs_definition": false, "gloss_en": "helicopter", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 339"}]}}