தேடல் · Search: வலவன்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
86 இல் 26–50 · 26–50 of 86
பல்லாங்குழி ஆட்டத்திற் கூடும் காய்கள்
* அளவன் (பெ) = வங்குநோய் = சொறி - தோல் நோய்களில் ஒன்று.
கலப்பு
விஷ்ணு
வளப்பமான, (குறள் 239).
வேடன். ஒரு வனவன் யாளைகெட ( சிதம்பர. 28)
வலவந்தம்
வலிமையுள்ளவன்
சாமர்த்தியமுள்ளவன்; சாமர்த்தியமுள்ளவள்; வலிமையுள்ளவன்; வலிமையுள்ளவள்; வல்லவன்; வல்லபி
வலிமை மிக்கவன், வல்லவன், பலவான்
மெக்கின்டோஷ் இயக்க முறைமையில் உள்ள, கட்டமைப்பு மற்றும் செயல்முறை வளங்களுக்கான ஏராளமான இனக்குழுக்களில் ஒன்று. குறிமுறை, எழுத்துரு, சாளரங்கள், உரையாடல் பெட்டிகள், முன் வடிவங்கள், சின்னங்கள்,… — resource type
சுருக்கமின்றி அனாவசியமாகச் சொற்களைப் பெருக்குதல்
வீட்டிறப்பு ()
வீட்டு நிலம்
கல, கலக்கு
வழுக்குந் தன்மையதாதல்
தேவன்
வானம், ஆகாயம் — sky
கேட்டு அறிந்துகொள்ளக் கூடியவன் .
கூர்மையான அறிவு — god (as embodiment of cosmic intelligence), almighty
வைடூரியம் .
கொடிவகை .
வலையர் குலத்துள் ஒரு பிரிவு (G D. I, 114)
வானுர்திப்பயணம் பற்றி ஆராயுந்துறை. ஒ. astronautics — aeronautics
சடைமுறையில் வேதப் பகுதிகளைச் சொல்வதில் வல்லவன்