வானவன்

vāṉavaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தேவன்
நான்முகன் முதலா வானவர் தொழுதெழ ( 4, 1).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வானவன்)
2.
பிரமன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வானவன்)
3.
இந்திரன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வானவன்)
4.
சூரியன்
வானவன் குலத்தொடர் (எழுச். 7).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வானவன்)
5.
சேரவரசன்
சினமிகு தானை வானவன் ( 126).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வானவன்)
6.
சேரன்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 376)

தொகுதிகள் · Categories: கதிரவனின் வேறு பெயர்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/aa2j8b4w/

தமிழ்
“வானவன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aa2j8b4w/
APA
Oliyon Research. (2026). வானவன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/aa2j8b4w/
MLA
"வானவன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aa2j8b4w/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment