வளாவு

vaḷāvu
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கல, கலக்கு
தேன்வளாவியும் ( ஆற்றுப். 8)
கடல்வெதும்பின் வளாவுநீ ரில்லதுபோலவும் ( 3, பக்.47)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வளாவு)
2.
அளவளாவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (வளாவு)
3.
சூழ், வளை
இளவெயில் வளாவ( 15, 27)
மகோததி வளாவும் பூதலம் (தேரேறு. 42)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வளாவு)
4.
மூடு
பைந்துகில். . . வெம்முலை மேல் வளாய் ( 2634)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வளாவு)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c3kbyqbp/

தமிழ்
“வளாவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/c3kbyqbp/
APA
Oliyon Research. (2026). வளாவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/c3kbyqbp/
MLA
"வளாவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/c3kbyqbp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment