வளாவு
vaḷāvu
பொருள்கள் · Senses
1.
கல, கலக்கு
தேன்வளாவியும் ( ஆற்றுப். 8)கடல்வெதும்பின் வளாவுநீ ரில்லதுபோலவும் ( 3, பக்.47)
2.
அளவளாவு
3.
சூழ், வளை
இளவெயில் வளாவ( 15, 27)மகோததி வளாவும் பூதலம் (தேரேறு. 42)
4.
மூடு
பைந்துகில். . . வெம்முலை மேல் வளாய் ( 2634)
தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c3kbyqbp/
தமிழ்“வளாவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/c3kbyqbp/APA
Oliyon Research. (2026). வளாவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/c3kbyqbp/MLA
"வளாவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/c3kbyqbp/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment