தேடல் · Search: வலப்பக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

61 இல் 26–50 · 26–50 of 61

வலைக் கோப்பகம் valaik kōppakam similar
வலைத் தளங்களின் பட்டியல். யூஆர்எல்லின் பெயரும் அதைப் பற்றிய விளக்கமும் இடம் பெற்றிருக்கும் — web directory
வலைக்கோப்பகம் valaikkōppakam similar
வலைத் தளங்களின் பட்டியல். யூஆர்எல்லின் பெயரும் அதைப்பற்றிய விளக்கமும் இடம் பெற்றிருக்கும் — web directory
வல்லபன் vallapaṉ பெயர்ச்சொல் · Noun similar
கணவன், நாயகன் — husband, one who is beloved; darling, chief herdsman, supervisor of horses, mig…
வல்லபை vallapai பெயர்ச்சொல் · Noun similar
மனைவி — beloved wife, wife of Lord Gaṇesa, mistress
வல்லப்பலகை vallappalakai பெயர்ச்சொல் · Noun similar
சூதாடுதற்குரிய பலகை ( எழுத். 384, உரை.)
வளர்வகம் vaḷarvakam similar
nursery
வளையகம் vaḷaiyakam பெயர்ச்சொல் · Noun similar
சங்கு ()
வாக்குவல்லபம் vākkuvallapam பெயர்ச்சொல் · Noun similar
பேச்சுவன்மை
வாலகிரகம் vālakirakam பெயர்ச்சொல் · Noun similar
இளம்பிள்ளைகட்கு வருகின்ற கோள்பற்றிய நோய் .
வலங்கம் valaṅkam பெயர்ச்சொல் · Noun similar
பெருங்குடும்பம்
வல்லபடி vallapaṭi பெயர்ச்சொல் · Noun similar
வல்லாங்கு .
வளப்பாடு vaḷappāṭu பெயர்ச்சொல் · Noun similar
செழுமை
வகம் vakam பெயர்ச்சொல் · Noun similar
காற்று ()
வலம் valam பெயர்ச்சொல் · Noun similar
வலப் பக்கம் — right side, victory, Circumambulation
வல்லம் vallam பெயர்ச்சொல் · Noun similar
*வல்லம்(பெ) = 1) வாழை, 2) தமிழகத்திலுள்ள ஒரு ஊர்.3)தங்கத்தை அளக்கும், பழந்தமிழர் அலகு.
வளம் vaḷam similar
செல்வம், செழிப்பு மிகுதி — wealth,fertility,richness,abundance
வள்ளம் vaḷḷam பெயர்ச்சொல் · Noun similar
கிண்ணம்
வாகம் vākam பெயர்ச்சொல் · Noun similar
வாகனம்
வாலம் vālam பெயர்ச்சொல் · Noun similar
வால்
வாளம் vāḷam பெயர்ச்சொல் · Noun similar
வாள்
வலது valatu பெயர்ச்சொல் · Noun meaning
ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - வலது
வலவன் valavaṉ பெயர்ச்சொல் · Noun meaning
வானோடி
வலமன் valamaṉ பெயர்ச்சொல் · Noun meaning
வலப்பக்கம் ()
வலம்புரி valampuri பெயர்ச்சொல் · Noun meaning
வலப்பக்கமாக சுழலை உடைய பொருள், குறிப்பாக சங்கு — conch with dextrorotatory (clockwise) spiral
தலைப்பணி talaippaṇi பெயர்ச்சொல் · Noun meaning
இடப்பக்கம் மதிப்பிறை போலவும்