வலம்புரி

valampuri
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வலப்பக்கமாக சுழலை உடைய பொருள், குறிப்பாக சங்கு — conch with dextrorotatory (clockwise) spiral
மூலம் · source: தமிழ் விக்சனரி (வலம்புரி)
2.
நந்தியா வட்டம், வலப்பக்கம் சுழிந்த சிறந்த சங்கு, சங்கு வடிவான தலைநகை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 366)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c6p9yq6f/

தமிழ்
“வலம்புரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c6p9yq6f/
APA
Oliyon Research. (2026). வலம்புரி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/c6p9yq6f/
MLA
"வலம்புரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c6p9yq6f/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment