வல்லபன்
vallapaṉ
பொருள்கள் · Senses
1.
கணவன், நாயகன்
— husband, one who is beloved; darling, chief herdsman, supervisor of horses, mighty man; able man
பெரிய பிராட்டியார்க்கு வல்லபன் (ஈடு, 1, 9, 3).
2.
அன்பிற்குரியவன், பிரியமுள்ளவன், பாசத்திற்குரியவன்
3.
இடையர் தலைவன்
4.
குதிரைகளை மேற்பார்ப்போன்
5.
வலிமையுள்ளவன்; சாமர்த்தியவான், வல்லவன்
வல்லபன் மானதன்வாழியே (தக்கயாகப். 801, பி-ம்.).
6.
வல்லோன்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8999vujh/
தமிழ்“வல்லபன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8999vujh/APA
Oliyon Research. (2026). வல்லபன். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/8999vujh/MLA
"வல்லபன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8999vujh/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment