வலவன்
valavaṉ
பொருள்கள் · Senses
1.
வானோடி
விசும்பின் வலவ னேவாவான வூர்தி (புறநா. 27).
2.
தேர்ப்பாகன்
3.
வலப்பக்கம் உள்ளவன்
4.
வலத்தை; நுகத்தின் வலப்பக்கத்து எருது
5.
சமர்த்தன்
6.
வெற்றியாளன்
7.
திருமால்
8.
வலன் என்ற இந்திரனாற் கொல்லப்பட்ட ஓர் அசுரன்
வாசவன் வேள்விக் கிரங்கியோர் பசுவாய் வந்திடும் வலவனை (திருவாலவா. 25, 9).
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7jhxqnmc/
தமிழ்“வலவன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/7jhxqnmc/APA
Oliyon Research. (2026). வலவன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7jhxqnmc/MLA
"வலவன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/7jhxqnmc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment