வலவன்

valavaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வானோடி
விசும்பின் வலவ னேவாவான வூர்தி (புறநா. 27).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வலவன்)
2.
தேர்ப்பாகன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வலவன்)
3.
வலப்பக்கம் உள்ளவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வலவன்)
4.
வலத்தை; நுகத்தின் வலப்பக்கத்து எருது
மூலம் · source: தமிழ் விக்சனரி (வலவன்)
5.
சமர்த்தன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வலவன்)
6.
வெற்றியாளன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வலவன்)
7.
திருமால்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வலவன்)
8.
வலன் என்ற இந்திரனாற் கொல்லப்பட்ட ஓர் அசுரன்
வாசவன் வேள்விக் கிரங்கியோர் பசுவாய் வந்திடும் வலவனை (திருவாலவா. 25, 9).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வலவன்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7jhxqnmc/

தமிழ்
“வலவன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/7jhxqnmc/
APA
Oliyon Research. (2026). வலவன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7jhxqnmc/
MLA
"வலவன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/7jhxqnmc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment