தேடல் · Search: மேலாளர்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
57 இல் 26–50 · 26–50 of 57
'கோப்பு மேலாளர்' (file manager) என்பதற்கு இன்னொரு சொல். — record manager
எளிய கோப்புகள் மற்றும் பொருளடக்கங்களைப் பயன்படுத்தும் எளிய தரவுத் தள மேலாண்மை நிரலாக்கத் தொடர். தரவுத் தள மேலாண்மை அமைப்பின் தம்பி அல்லது பதிவேடு மேலாளர் என்றும் அழைக்கப்படுவதுண்டு — file manager
மற்ற கோப்புகளுடன் தொடர்பு கொண்டிராத தரவுக் கோப்பு. இரு தட்டைக் கோப்புகளுக்கிடையிலான தொடர்பு எதுவும் தருக்க முறையிலானதாகும் எடுத்துக்காட்டு : இணையொத்த கணக்கு எண்கள். தொடர்புத் திறம்பாடு… — flat file
தரவுத் தள வடிவாக்கக் கோட்பாட்டில், ஒர் அட்டவணையில் ஒரு பண்புக் கூறு அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பண்புக் கூறுகள் வேறொரு பண்புக்கூறு அல்லது பண்புக்கூறுகளின் மீது செயல்முறையில் சார்ந்திருக்குமாய… — determinant
286 பீ. சி. வகைகளை உற்பத்தி செய்யும் ஆல் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் வன்பொருள் நினைவக மேலாளர். 286 சிப்புவை வெளியே எடுத்து மின்னூட்ட அட்டையில் பொருத்தி அதை துளையில் பெருத்தலாம் — charge card
மேலாளர்களும், முடிவுகளை எடுப்போரும் தங்கள் பணிகளைச் செய்ய உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட அறிக்கை — management report
பொருள்நோக்கு நிரலாக்கத்தில் இனக்குழு அமைப்பில் பொதுவான அமைப்பு. இந்த அடிப்படை இனக்குழுவின்மீது தருவிக்கப்பட்ட இனக் குழுக்கள் (Derived classes) உருவாக்கப்படுகின்றன. பணியாளர், கண்காணிப்ப… — base class
ஒரு தொழிற்சாலையில், ஒரு தலைமைப் பொறியாளரை கண்காணிப்பாளர் அல்லது பணிமேலாளர் என்று அழைப்பர். தொழிற்சாலையின் கொள்கைகள் சரிவரச் செயற்படுத்தப்படுகின்றனவா என்பதைக் கண்காணித்து வருவது இவரது … — chief engineer
குறிப்பிட்ட நாளில் ஒரு நிறும வரவில் எவ்வளவு இருப்புள்ளது என்று வங்கியின் மேலாளர் அளிக்கும் சான்றிதழ். நிறுமத்தணிக்கையாளர்களால் தணிக்கையின் பொழுது சரிபார்ப்ப்புக்காக வேண்டப்படுவது — bank certificate
மேலாளர், இயக்குநர் முதலியோருக்கு உதவியாக இருப்பவர் — personal assistant
extension manager:நீட்டிப்பு மேலாளர் மெக்கின்டோஷ் கணினியிலுள்ள ஒரு பயன்பாட்டு நிரல்.கணினியை இயக்கும்போது எந்தெந்த நீட்டிப்புகளை நினைவகத்தில் மேலேற்றிக் கொள்ள வேண்டும் என்பதை வரையறுக்க … — extention file
அதன் வரிசைமுறை மற்றும் உட்பொருள்களின் அளவுகள் உட்பட தரவுகளை வரிசைப்படுத்தி ஒரு கோப்பில் அமைத்தல் file level model : கோப்பு நிலை மாதிரி; கோப்பு நிலைப் படிமம் : கேள்விகளுக்கோ அல்லது … — file layout
ஒரு முகமையகத்தில் தன் வாடிக்கையாளருக்காக எல்லா வேலைகளையும் செய்யும் பணிக்குழு. இக்குழுவிலுள்ளவர்கள் இயக்குநர், கணக்கு மேலாளர். கணக்குத் திட்டமிடு பவர், கணக்கு நிறைவேற்றுநர் — account management group
மொழி பெயர்ப்பு நிரலாக்கத் தொடர், சேவை நிரலாக்கத் தொடர் அல்லது கட்டுப்பாட்டு நிரலாக்கத் தொடர் போன்ற செயலாக்க தொடர்களுக்கு தரவுவை அனுப்ப கணினி அமைப்பைப் பயன்படுத்தும் ஒருவர் குறியீடமைக்கும்… — language statement
தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்த உழைக்கும் நூலகர்கள், தகவல் வல்லுநர்கள், அறிவியலாருக்கு அரங்கம் ஒன்றை வழங்கும் தொழில் முறை அமைப்பு இது. இதன் உறுப்பினர்கள் பெரும் பாலும் கற்றவர்கள், செயல் முறை ந… — American Society for Information Science (ASIS)
ஒரு நிறுவனத்தின் மேலாண்மை அமைப்புக்கு(அதாவது உயர் நிலை மேலாளர் களுக்கு)உதவும் தகவல் முறைமை. அவர்களுக்குத் தேவையான செய்தி கள்,விவரங்கள்,அறிக்கைகளை கணினி மூலம் உருவாக்கித் தரும் அமைப்ப… — executive information system
விண்டோஸ் 95/98இல், கோப்பு மற்றும் கோப்புறைகளை மேலாண்மை செய்வதற்கு அமைந்துள்ள ஒரு பயன்கூறு. விண்டோஸ் 3. 1-ன் கோப்பு மேலாளர் (File Manager) நிரலை ஒத்தது. ஒரு விண்டோவில் இரண்டு பாளங்கள் … — Windows Explorer
கணினிப் பயனாளர்கள், மேலாளர்கள்,இரண்டுக்கும் இடைப்பட்டோர் இம்மூவரும் மின்னஞ்சல்களை அனுப்பவும், பெறவும்,பிரித்தனுப்பவும் அனுமதிக்கின்ற சேவைகளாகும் — electronic mail services
ஒரு நிறுவனத்தின் மேலாண்மை அமைப்புக்கு (அதாவது உயர்நிலை மேலாளர்களுக்கு) உதவும் தகவல் முறைமை. அவர்களுக்குத் தேவையான செய்திகள், விவரங்கள், அறிக்கைகளை கணினி மூலம் உருவாக்கித்தரும் அமைப்ப… — executive information system
ஓர் இணைய அல்லது அகஇணைய அஞ்சல் முகவரிப் பட்டியலை மேலாண்மை செய்யும் மென்பொருள். வாடிக்கையாளர்கள் அனுப்பும் செய்திகளை இந்த மென்பொருள் ஏற்கும். பயனாளர்களின் கோரிக்கைகளை ஏற்று நடவடிக்கை மேற்கொ… — mailing list manager
தரவு அமைப்பைத் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தும் முதலாளி, மேலாளர் அல்லது மேலாளர்-நிலை தொழில் வல்லுநர். தரவு அமைப்புகளைச் சார்ந்துள்ள துறை அல்லது நிறுவனப் பிரிவின் மேலாளர் — managerial end user
தொழில் தகவல்களை அளிப்பது. பொருள்பட்டியல், விற்பனை, சம்பளப் பட்டியல், கொடுக்க வேண்டிய வர வேண்டிய கணக்கு. இவை மேலாளர்களுக்கு உதவியாக இருப்பவை — management information system
அனைத்துக் கணினி இயக்க முறைமைகளிலும் கணினி விளையாட்டுகள் உள்ளிணைக்கப்பட்டுள்ளன. சொந்தக்கணினிகளின் வருகைக்குப்பின் கணினி விளையாட்டுகள் பலரையும் ஈர்த்தன. அலுவலகங்களில் கணிப்பொறிகள் புகுத்தப்… — boss screen
லோட்டஸ், இன்டெல், மைக்ரோசாஃப்ட், ஏஎஸ்டி ஆய்வக நிறுவ னங்கள் இணைந்து உருவாக்கியது. எம்எஸ்டாஸ் இயக்க முறைமை பயன்படுத்திக் கொள்ளாத நினைவகப் பரப்புகளையும், 1எம்பிக்கு அதிகமான நீட்டித்த நினைவகத்… — extended memory specification
நீர்மப் படிகக் காட்சிப் படப்பெருக்கி என்று பொருள் படும் Liquid Crystal Display Projector என்ற தொடரின் சுருக்கப் பெயர். ஒரு கணினியின் ஒளிக் காட்சி வெளியீட்டை ஒரு நீர்மப் படிகக் காட்சி… — LCD projector