தேடல் · Search: மூலாதாரம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
45 இல் 26–45 · 26–45 of 45
முட்களையுடை மரம், (குறள் 879)
தலைமயிர்
பொன், வெள்ளி முதலியவற்றால் இடும் மேற்பூச்சு
இரு சாண் கொண்டதான முழங்கை நீள அளவைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
காரணம் (பிங்.)
corner, angle
அதிர்ஷ்டம்
சான்று, சாட்சி.அத்தாட்சி
நிலை
நாபித்தானம்
ஆறு ஆதாரம். அவை : மூலாதாரம் , சுவாதிட்டானம் , மணிபூரகம் , அனாகதம் , விசுத்தி , ஆஞ்ஞை
மூலாதாரம், மூளையின் சத்து
(மூலாதாரம்) திருவாரூர், (சுவாதிட்டானம்) திருவா னைக்கா, (மணிபூரகம்) திருவண்ணாமலை, (அநாகதம்) சிதம்பரம், (விசுத்தி) திருக்காளத்தி, (ஆக்கினை) காசி.
நனவாதி சாக்கிரம் முதலிய 5. இது மூன்றுவகை 1) கீழாலவத்தை : கீழ் நோக்கு அவத்தை. கீழ்நோக்கிய சாக்கிரம் ஆன்மா புருவ நடுவிலிருந்து மூலாதாரம் வரை செல்வது உற்பவம் காட்டும் சொப்பனம் முதலிய …
பெருங்குடலின் கீழ் பகுதியில் தங்கி இருக்கும் சூடு, அபான வாயுவின் காரணமாய் உடம்பின் குட்டை உட்கொண்டிருக்கும் மூலாதாரம், சேங்கொட்டை
(மூலாதாரம்) விநாயகக் கடவுள், (சுவாதிட்டானம்) பிரமன், (மணிபூரகம்) விஷ்ணு, (அநாகதம்)
மூலாதாரம்.
குழாய்கள் மற்றும் அரைக் கடத்திச் சாதனங்களில் உள்ள மின்னணு மின்சுற்றின்போது மின்சார வோல்டேஜ்களில் அலைகளின் இயக்கத் துக்குத் தேவையான மின்சக்தியை வழங்கும் வேலையில் பயன்படுத்தப்பட்டுள்ள மின்சக்தியின்… — electronic power supply
சாக்கிரம் முதலிய ஐந்து காரிய அவத்தையில் ஆன்மா புருவ நடுவினின்று முறையே கண்டம் (மிடறு,இதயம்),நாபி (உந்தி), மூலாதாரம் என்னும் இடங்களில் இறங்கி நிற்கும். பின் அம்முறையே மேல் ஏறிப் புருவ…
1) கர்ப்பக் கிரகம் - மூலாதாரம் 2) அர்த்த மண்டபம் - சுவாதிட் டானம் 3) மகாமண்டபம் மணி பூரகம், 4) நீராடு மண்டபம் - அனாதகம் 5) அலங்கார மண்டபம்- விசுத்தி 6) சபா மண்டபம் - ஆக்ஞை