அவத்தையில் ஆன்மா நிலை

avattaiyil āṉmā nilai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சாக்கிரம் முதலிய ஐந்து காரிய அவத்தையில் ஆன்மா புருவ நடுவினின்று முறையே கண்டம் (மிடறு,இதயம்),நாபி (உந்தி), மூலாதாரம் என்னும் இடங்களில் இறங்கி நிற்கும். பின் அம்முறையே மேல் ஏறிப் புருவ நடுவை அடையும். அவத்தைக்குரிய கருவிகள் : இவை 96. இவற்றில் 35 மட்டுமே அவத்தைக்குரியவை. இவற்றில் 15 தத்துவமும் 20 தாத்துவிகமும் சார்ந்தவை. தத்துவம் 15:1, அறிவுப்பொறி 52, தொழிற்பொறி 53, அகக் கருவி 44, புருடன் 1 தாத்துவிகம் 20 : 1. அறிவுப் பொறிப்புலன் 52. தொழிற் பொறிப்புலன் 53 வளி 10 ஆக 15 + 20 = 35. அவத்தை வேறுபாடுகள் : கருவிகள் கூடியும் குறைந்தும் வினையாற்றுவதால், இவை ஏற்படுகின்றன. அகக்கருவிகள் 35. இவற்றில் தாத்துவிகம் 20
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 31)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wysx28mr/

தமிழ்
“அவத்தையில் ஆன்மா நிலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wysx28mr/
APA
Oliyon Research. (2026). அவத்தையில் ஆன்மா நிலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wysx28mr/
MLA
"அவத்தையில் ஆன்மா நிலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wysx28mr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment