{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/wysx28mr/", "data": {"id": "wysx28mr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wysx28mr/", "kind": "word", "headword": "அவத்தையில் ஆன்மா நிலை", "romanization": "avattaiyil āṉmā nilai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:00.969142+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சாக்கிரம் முதலிய ஐந்து காரிய அவத்தையில் ஆன்மா புருவ நடுவினின்று முறையே கண்டம் (மிடறு,இதயம்),நாபி (உந்தி), மூலாதாரம் என்னும் இடங்களில் இறங்கி நிற்கும். பின் அம்முறையே மேல் ஏறிப் புருவ நடுவை அடையும். அவத்தைக்குரிய கருவிகள் : இவை 96. இவற்றில் 35 மட்டுமே அவத்தைக்குரியவை. இவற்றில் 15 தத்துவமும் 20 தாத்துவிகமும் சார்ந்தவை. தத்துவம் 15:1, அறிவுப்பொறி 52, தொழிற்பொறி 53, அகக் கருவி 44, புருடன் 1 தாத்துவிகம் 20 : 1. அறிவுப் பொறிப்புலன் 52. தொழிற் பொறிப்புலன் 53 வளி 10 ஆக 15 + 20 = 35. அவத்தை வேறுபாடுகள் : கருவிகள் கூடியும் குறைந்தும் வினையாற்றுவதால், இவை ஏற்படுகின்றன. அகக்கருவிகள் 35. இவற்றில் தாத்துவிகம் 20", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 31"}]}}