தேடல் · Search: மூக்கின்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

38 இல் 26–38 · 26–38 of 38

காண்டாவிருகம் kāṇṭāvirukam பெயர்ச்சொல் · Noun meaning
மூக்கின் நுனியில் கொம்புள்ள, உடலில் தடித்த தோல் உடைய மிகப்பெரிய விலங்கு; இது இந்தியாவிலும் (ஒற்றைக் கொம்புடன்), ஆப்பிரிக்காவிலும் (இரட்டைக் கொம்புடன்), ஆசியாவிலும் வாழும் ஒரு தாவர உண்ணி…
மூக்குத்தண்டு mūkkuttaṇṭu பெயர்ச்சொல் · Noun meaning
மூக்கின் எலும்புள்ள மேற்பாகம்
திருகு சுருள் tiruku curuḷ meaning
தோல் வரிமேடுகளில் போல் ஒரு அச்சின்மேல் புள்ளியைச் சுற்றி உள்ள ஒத்த பகுதிகளின் வட்ட வரிசையமைப்பு, விரல் ரேகைகள் போன்ற சுருள் அமைப்பு தோற்றம் தருகிறது. உட்காது நத்தையெலும்பு அல்லது மூக்கி… — whorl
மூக்குச் சோதனை mūkkuc cōtaṉai meaning
மூக்கின் உட்பகுதியைக் கருவி மூலம் பரிசோதித்தல் — rhinoscopy
மூக்குக்கொம்பன் mūkkukkompaṉ பெயர்ச்சொல் · Noun meaning
மூக்கின் நுனியில் கொம்புள்ள, உடலில் தடித்த தோல் உடைய மிகப்பெரிய விலங்கு; இது இந்தியாவிலும் (ஒற்றைக் கொம்புடன்), ஆப்பிரிக்காவிலும் (இரட்டைக் கொம்புடன்), ஆசியாவிலும் வாழும் ஒரு தாவர உண்ணி…
உறுப்பிடைத் தடுக்கு, எடு: மூக்கின் இருதுளைகளின் இடைப்பகுதி — septum
எலும்பு உட்புழை elumpu uṭpuḻai meaning
மூக்கின் குறுகிய உட்புழை முகஎலும்புகளின் உள்ளறை — sinus
மூக்குத் துளைகள் mūkkut tuḷaikaḷ meaning
மூக்கின் புறக்குழிவிலிருந்து உள்நோக்கிச் செல்லும் இரு துளைகள். — nares
மூக்கின் தோலில் ஏற்படும் கரணை விரிவகற்சி — rhinophyma
கண்ணால் நேரடியாகப் பார்க்க இயலாத மூக்கின் பகுதிகளைப் பார்ப்பதற்கான வளையக்கூடிய அல்லது விறைப்பான அகநோக்குக் கருவியால் நோக்குதல் — nasоendoscopy
மூக்கின் பக் கத்தைத் தட்டுவதன் மூலம் உண்டாகும் ஒர் அனிச்சை செயல். இதில் கீழுதடு உயர்ந்து, மன இயக்கத் தசை சுருங்கி, முகவாய்க்கட்டைத் தோலில் சுருக்கம் எற்படுதல் — nasomental reflex
மூக்கின் சளிச்சவ்வு சத்தின்றித் தேய்ந்து போதல் — atropphic rhinitis
முகத்தில் காணப்படும் செந்தடிப்பு. மூக்கின் மேற்பகுதியில் வண்ணத்துப்பூச்சி வடிவில் ஏற்படும் சிவப்பு நிறத்தடிப்பு — butterfly rash