தேடல் · Search: மூக்கின்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
38 இல் 1–25 · 1–25 of 38
Nasal Index
முக்கின் கட்டமைப்பில் செய்யப்படும் ஒட்டு அறுவை மருத்துவம் — rhinoplasty
rhinoplastic
மூக்குக்கு உரிய மூக் கிடைத்தட்டு இணை எலும்பு — nasai
காண்க: புளி ()
கேழ்வரகு ( 354.)
cloud
காண்க: முகிழ் ()
முகை — bud, bubble
வசம்பு
திருமால்
நெற்றி
விரேசனம்
மூக்கின்கீழ் அமைந்துள்ள — subnasal
மூக்கின் நுனியில் கொம்புள்ள, உடலில் தடித்த தோல் உடைய மிகப்பெரிய விலங்கு; இது இந்தியாவிலும் (ஒற்றைக் கொம்புடன்), ஆப்பிரிக்காவிலும் (இரட்டைக் கொம்புடன்), ஆசியாவிலும் வாழும் ஒரு தாவர உண்ணி…
பிங்கலை
மூக்கின் உட்புறத்தின் மேற்பாகம் ()
அமங்கல திசையாகக் கருதப்படும் தென்கீழ்த்திசை
ஒர் அடைப்புக்குள் உள்ள ஒர் உட்புழை அல்லது துளை அடி வயிற்று உட்குழிவு என்பது உதரவிதானத்திற்கும் கீழே உள்ளது. மண்டையோட்டு உட்குழிவு என்பது மூளை பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ள எலும்புக்கூண்ட… — cavity
வாய்மூடிய நிலையில் மூக்கின் வழியாக மூச்சு வளிவரும்போது ஒரு கண்ணாடியில் படும் ஈரப் பதிவு — pneumatype
1. மண்டையோட்டிலுள்ள ஒரு புள்ளி. இது முக்கு நெற்றிப் பொருத்துவாயின் மையப் பகுதிக்கு நேரிணையாக இருக்கும். 2. மூக்கின் உச்சிப் பகுதியிலுள்ள பள்ளம் — nasion
ஒர் உறுப்பின் செயலை இன்னொரு உறுப்பு செய்தல், எ-டு: மாத விடாய்க் குருதிப்போக்கின் போது இயற்கைக்கு மாறாக மூக்கின் அல்லது உடலின் வேறொரு உறுப்பின் வழியேயும் இரத்தம் வெளியேறுதல் — wicarious
மக்கள் சிலர் பழக்கமாக மூக்கின் உள் போடும் பொடி — snuff
மூக்கின் பின்புறத்தில் இருக்கும் எலும்பு
மூக்கின் உட்புறத்திற் கீழ்ப்ப குதியில் அகம், புறமென இரு பக்கங் களுள்ள நீண்ட மெல்லிய எலும்பு