தேடல் · Search: முடுக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

79 இல் 26–50 · 26–50 of 79

முடுக்கடி muṭukkaṭi பெயர்ச்சொல் · Noun similar
நெருக்கடி
முடுக்காணி muṭukkāṇi பெயர்ச்சொல் · Noun similar
ஆணிவகை
முதுகாடு mutukāṭu similar
சுடுகாடு, இடுகாடு
முத்தைத்தரும் தாய்க்கரு — nacre
முடுகு muṭuku பெயர்ச்சொல் · Noun similar
தோணி வகை ( 19.)
முடுக்கி muṭukki similar
ஒன்றை வேகப்படுத்தும் அல்லது முடுக்கி விடும் பொருள் அல்லது செயல்
முடுக்கு muṭukku பெயர்ச்சொல் · Noun similar
துரிதப்படுத்துகை
விரைவு வீதம் ஒரே அளவாக இல்லாதிருக்கிற இயக்கம். ஏறுமுக அல்லது இறங்கு முக விரைவு வீதத்தை இது குறிக்கிறது. இறங்குமுக விரைவு வீதத்தை 'எதிர் முடுக்கு இயக்கம்' என்றும் கூறுவர் — accelerated motion
முட்டுக்கட்டை muṭṭukkaṭṭai பெயர்ச்சொல் · Noun similar
தடை, தடங்கல்
முட்டுக்காரன் muṭṭukkāraṉ பெயர்ச்சொல் · Noun similar
மத்தளமடிப்பவன்
முட்டுவீக்கம் muṭṭuvīkkam பெயர்ச்சொல் · Noun similar
முட்டுக்காலில் வீங்குகை
முது காஞ்சி mutu kāñci similar
இளமை கழிந்து அறிவில் மிக்க பெரியொர்கள் இளமை கழியாது அறிவின்றி இருக்கும் மக்கட்கு நல்லுபதேசங்கள் கூறும் முறையில் பாடப்படுவது . (உ-ம்) முது மொழிக்காஞ்சி .
முதுகலை mutukalai பெயர்ச்சொல் · Noun similar
பட்டப் படிப்பில் இரண்டாம் நிலை
முதுகாஞ்சி mutukāñci பெயர்ச்சொல் · Noun similar
அறிவின்மிக்க மூத்தோர் அறிவில்லாத இளையோர்க்கு இளமைநிலையாமை முதலியவற்றை எடுத்து மொழியும் புறத்துறை ( பொ. 79, உரை.)
முதுகு mutuku பெயர்ச்சொல் · Noun similar
the back
முத்துக்கடுக்கன் muttukkaṭukkaṉ பெயர்ச்சொல் · Noun similar
முத்துக்கட்டிய கடுக்கனென்னுங் காதணி
முத்துக்கண்டி muttukkaṇṭi பெயர்ச்சொல் · Noun similar
முத்தாலாகிய கழுத்தணிவகை
மூட்டிறுக்கம் mūṭṭiṟukkam similar
அறுவை மருத்துவம் மூலமாக ஒரு மூட்டினை இறுக்க மாக்குதல் — arthrodesis
மூட்டு வீக்கம் mūṭṭu vīkkam similar
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மூட்டுகளில் ஏற்படும் வலி. இதனைக் 'கீல் வதம்' என்றும் கூறுவர். இதனால், தொட்டாலும், அசைத்தாலும் வலி அதிகமாக இருக்கும். இது பல காரணங்களால் உண்டாகிறது. அந்தக் கா… — arthritis
மூட்டு-கண்நோய் mūṭṭu-kaṇnōy similar
எலும்பு மற்றும் கண்களை ஒரே நேரத்தில் பாதிக்கக் கூடிய நோய் — arthro-ophthalmopathy
முடுக்க வீச்சு muṭukka vīccu பெயர்ச்சொல் · Noun similar
அலைவுறும் முடுக்கத்தை உடைய ஒரு துகளின் பெரும முடுக்கம்
முதுகன்று mutukaṉṟu பெயர்ச்சொல் · Noun similar
பால்குடி மறந்த கன்று
முதுக்கங்காய் mutukkaṅkāy பெயர்ச்சொல் · Noun similar
தும்மட்டிக்காய்
முறண்டுகம் muṟaṇṭukam பெயர்ச்சொல் · Noun similar
அவுபலபாஷாணம் ()
குடுக்கம் kuṭukkam பெயர்ச்சொல் · Noun similar
உபதாளம் ஐந்தனுள் ஒன்று