முடுக்கு இயக்கம்

muṭukku iyakkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விரைவு வீதம் ஒரே அளவாக இல்லாதிருக்கிற இயக்கம். ஏறுமுக அல்லது இறங்கு முக விரைவு வீதத்தை இது குறிக்கிறது. இறங்குமுக விரைவு வீதத்தை 'எதிர் முடுக்கு இயக்கம்' என்றும் கூறுவர் — accelerated motion
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 12)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qn5vn8es/

தமிழ்
“முடுக்கு இயக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qn5vn8es/
APA
Oliyon Research. (2026). முடுக்கு இயக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qn5vn8es/
MLA
"முடுக்கு இயக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qn5vn8es/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment