தேடல் · Search: முடுக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

79 இல் 1–25 · 1–25 of 79

முடுக்கம் muṭukkam பெயர்ச்சொல் · Noun
வேகமாற்ற வீதம், விரைவுமற்ற வீதம் , (திசைவேகம் / காலம்)
விரைவுபடுத்தல் viraivupaṭuttal variant
(1) ஒரு செயலின் வேகத்தை அதிகரித்தல். (2) தரப்பட்டுள்ள கால அளவுக்குள் திசை வேகத்தை அதிகப்படுத்தல். (3) வேகத் தலை விபத்து: வேகமாகச் செல்லும் போது தலையில் அடிபடுதல் — acceleration
முத்துக்கற்கம் muttukkaṟkam பெயர்ச்சொல் · Noun similar
முத்துக்கொட்டைப் பிண்ணாக்கு
முடுக muṭuka பெயர்ச்சொல் · Noun similar
விரைவாய்
முதுகயம் mutukayam பெயர்ச்சொல் · Noun similar
கடல்
மூட்டுக்காயம் mūṭṭukkāyam பெயர்ச்சொல் · Noun similar
உடற்பொருத்திலுள்ள காயம்
முடுகல் muṭukal பெயர்ச்சொல் · Noun similar
விரைவு
முடுக்கன் muṭukkaṉ பெயர்ச்சொல் · Noun similar
வலியோன் ()
முடுக்கர் muṭukkar பெயர்ச்சொல் · Noun similar
குருந்தெரு
முடுக்கல் muṭukkal similar
அவசரப்படுத்தல், ஓட்டல், நெருக்கல்
முட்டுக்காய் muṭṭukkāy பெயர்ச்சொல் · Noun similar
பனி ()
முட்டுக்கால் muṭṭukkāl பெயர்ச்சொல் · Noun similar
தாங்கி நிற்கும் கால்; தாங்குகால்
முதுகண் mutukaṇ பெயர்ச்சொல் · Noun similar
காப்பாளன்
முதுகால் mutukāl பெயர்ச்சொல் · Noun similar
ஓராண்டுக்கு மேற்பட்ட கொடிகளையுடைய வெற்றிலைத் தோட்டம்
முதுக்கள் mutukkaḷ பெயர்ச்சொல் · Noun similar
முன்னோர்
மூடுகை mūṭukai பெயர்ச்சொல் · Noun similar
ரகசியம்
முடுக்க மானி muṭukka māṉi similar
முடுக்கங்களைப் பதிவு செய்வதற்கான, அளவிடுவதற்கான அல்லது சுட்டிக் காட்டுவதற்கான (indicator) ஒரு கருவி — accelerometer
முடுக்கமான muṭukkamāṉa similar
activated
முகம் mukam பெயர்ச்சொல் · Noun similar
1)face, 2)countenance, 3)mouth of a river, 4)entrance to a harbor, 5)honor, 6)pride, 7) `face
முகாம் mukām பெயர்ச்சொல் · Noun similar
camp
முக்கம் mukkam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: முற்கம்
மூகம் mūkam பெயர்ச்சொல் · Noun similar
ஊமை
மூக்கம் mūkkam பெயர்ச்சொல் · Noun similar
சீற்றம்
முக்கடுகம் mukkaṭukam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: திரிகடுகம்
முடுகடி muṭukaṭi பெயர்ச்சொல் · Noun similar
சமீபம் ()