தேடல் · Search: முடக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

104 இல் 26–50 · 26–50 of 104

முடக்கடி muṭakkaṭi பெயர்ச்சொல் · Noun similar
தடை
முண்டகம் muṇṭakam பெயர்ச்சொல் · Noun similar
வாழை
முத்தக்காசு muttakkācu பெயர்ச்சொல் · Noun similar
கோரை வகை
முடக்க நேரம் muṭakka nēram similar
ஒரு கணினி அமைப்பு அல்லது அதனோடு தொடர்புடைய வன்பொருள், இருக்கும் நேரம்/நேரத்தின் விழுக்காடு எதிர்பாராவிதமாக வன்பொருள் பழுதுபட்டுச் செயல்படாமல் இருந்த நேரமாக இருக்கலாம். அல்லது திட்டமி… — down time
மூடகருப்பம் mūṭakaruppam பெயர்ச்சொல் · Noun similar
கருப்பத்திலிறந்த சிசு ()
மூட்டு மடக்கம் mūṭṭu maṭakkam similar
ஒரு எலும்பு மூட்டு அசைய இயலாமல் முடங்கிவிடுவது — arthrogryposis
உதகம் utakam பெயர்ச்சொல் · Noun similar
நீர்
உத்தமுதகம் uttamutakam பெயர்ச்சொல் · Noun similar
தண்ணீர்வயறு
ஊடகம் ūṭakam similar
கணினி அடிப்படையிலான தரவுவைப் பதிவு செய்வதற் கான தாள், வட்டு, நாடா போன்ற பருப்பொருள் கள். கம்பிகள், கம்பி வடங்கள், ஒளிவ இழை வடங்கள், நுண்ணலை, வானொலி அலை போன்றவை தகவல் பரிமாற்றத்துக்கா… — media
ஊதகம் ūtakam பெயர்ச்சொல் · Noun similar
விடகம்
குமுதகம் kumutakam பெயர்ச்சொல் · Noun similar
கட்டடத்தின் எழுதக வகை.
மிருடாகம் miruṭākam பெயர்ச்சொல் · Noun similar
மாமரம் (
மிருதகம் mirutakam பெயர்ச்சொல் · Noun similar
பிரேதம் (
முசாதகம் mucātakam பெயர்ச்சொல் · Noun similar
வெண்டாமரை ()
முடக்கறை muṭakkaṟai பெயர்ச்சொல் · Noun similar
மறைந்து அம்பெய்தற்குரிய மதிலுறுப்பு
முடக்கு muṭakku பெயர்ச்சொல் · Noun similar
வளைவு
முட்டாக்கு muṭṭākku பெயர்ச்சொல் · Noun similar
தலைமூடு சீலை
முப்பட்டகம் muppaṭṭakam பெயர்ச்சொல் · Noun similar
முப்பட்டகம் என்பது மூன்று சமதளப் பக்கங்களாலான ஒளி ஊருருவும் ஊடகமாகும். மூன்று பக்கங்களில் ஒரு பக்கம் தேய்க்கப்பட்டிருக்கும். பளபளப்பாக்கப்பட்ட மற்ற இரு பக்கங்கள் விலக்கு முகங்கள் எனப்படும். இரு …
மூடாக்கு mūṭākku பெயர்ச்சொல் · Noun similar
முக்காடு
மூடாந்தகாரம் mūṭāntakāram பெயர்ச்சொல் · Noun similar
மிக்க அறிவீனம்
அதிமுத்தகம் atimuttakam பெயர்ச்சொல் · Noun similar
குருக்கத்தி
நுரையீரலின் உச்சிப்பகுதி துவண்டு விடுதல், செயல் முடங்கி விடுதல் — apicolysis
கைமுடக்கம் kaimuṭakkam பெயர்ச்சொல் · Noun similar
செய்கைக்குக் கை உபயோகப்படாமை
முகந்தகம் mukantakam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: ஈரவெங்காயம் ()
முக்கண்டகம் mukkaṇṭakam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: நெருஞ்சி ( தைல.)