கைமுடக்கம்

kaimuṭakkam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செய்கைக்குக் கை உபயோகப்படாமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைமுடக்கம்)
2.
பணமுட்டுப்பாடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைமுடக்கம்)
3.
மூளைக்கோளாறு காரணமாகப் பொருள்களைத் திறம்படக் கையாள்வதற்கு இயலாதிருத்தல் — apraxia
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: செயல்திறன் குறை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 140)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m27yu774/

தமிழ்
“கைமுடக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m27yu774/
APA
Oliyon Research. (2026). கைமுடக்கம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/m27yu774/
MLA
"கைமுடக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m27yu774/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment