தேடல் · Search: மாறி மாறி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
49 இல் 26–49 · 26–49 of 49
sound
இரண்டாதல்
ஒற்றரை ஆளுதல்
1. இரண்டு பொருட்களை இடம் மாற்றிக்கொள்ளல். இரண்டு மாறிலிகளிலுள்ள மதிப்புகளை இடம் மாற்றிக் கொள்ளல். ஒரே நெகிழ்வட்டு இயக்கத்தில் இரண்டு வட்டுகளை மாறி மாறிப்பயன்படுத்தல். 2. நிரலின் ஒரு பகுத… — swap
பெரும் உற்சாகத் திற்கும் சோர்வுக்கும் மாறி மாறி வரும் மனநிலை — cyclothymia
குழியுடலி வகுப்பைச் சார்த்தது. இதில் அய்டிரா, இழுதுமீன், பவழங்கள் முதலியவை அடங்கும். சிறப்புத் தலைமுறை மாற்றம் நிகழ்தல். கலவி இலாச் சிற்றுயிரி. நீராம்பு நிலையும் அப்டிராய்டு) கலவியுள்… — hydrozoa
குதிரை போன்ற விலங்கு, ஆப்பிரிக்காவைச் சார்ந்தது. கறுப்பு வரிகளும் வெள்ளை வரிகளும் உடலில் மாறி மாறி இருப்பதால் இப் பெயர் வட்டக் காட்சியில் பயன்படுவது விலங்ககத்தில், காட்சிப் பொருள். — zebra
ஒரு நிலத்தில் மாறி மாறிப் பயிர் செய்யப்படுவதால், அதிலுள்ள உப்புகள் தீர்ந்துவிடும். அது, தன்வளத்தை இழக்கும். ஆண்டு தோறும் எருவிடுதல், செயற்கை உரமிடல் ஆகியவற்றினால் இக்களைப்பை நீக்கலாம் — soil tired
மாறி மாறி உணர்கின்ற.
ஒளி இமைத்திமைத்து மாறி மாறி இடைவெளிகளில் தோன்றுவது போன்ற பார்வை உணர்வு. ஒளித்துண்டல் கால இடை வெளியில் தடைபடுவதால் இது உண்டாகிறது — flicker
மிகுந்த மனக்கிளர்ச்சியையும் பின்னர் மிகுந்த மனச் சோர்வையும் மாறி மாறி உண்டாக்கும் மனக்கோளாறு — cyclothymiz
பூக்காத் தாவரங்களின் வாழ்க்கை வரலாற்றில் மாறி மாறி வரும் இரு தலைமுறைகள் ஒன்று சிதல் பயிர்த் தலைமுறை, (ஸ்போரோபைட்). மற்றொன்று பாலணுப் பயிர்த் தலைமுறை (கேமிடோபைட்). இவ்விரண்டும் அமைப்பிலு… — alernation ofgenerations
முடுக்குவிக்கப்பட்ட மின்னூட்டங்கள் மூலம் மின் புலம் மற்றும் காந்த புலம் மாறி மாறி அமைய பெற்ற அலைகள் மின்காந்த அலைகள்
சதுரங்கப் பலகையில் உள்ளது போல் நிறங்கள் மாறி மாறி வரும் சதுரங்களின் அமைப்பு — chequer
முன்னும் பின்னும் மாறி மாறி இயங்குதல் — reciprocating
சூழ்நிலைக் காரணி களில் இதுவும் ஒன்று. சில தாவரங்கள் வெளிப்படுத்தும் நிகழ்ச்சி. குறைந்த வெப்பநிலை யும் உயர்ந்த வெப்ப நிலையும் மாறி மாறி வருவதற்கேற்ற துலங்கல் இதில் இருக்கும். இத்தகைய தாவர… — thermoperiodism
விரைவாகவும், ஒழுங்கான இடைவெளிகளிலும் மின்னோட்டத் திசையை மாற்றிக்கொண்டு மாறி மாறிப்பாய்கிற மின்னோட்டம். பொதுவாக வினாடிக்கு 120 தடவைகள் இந்த மாற்றம் நடைபெறும் — alternating current or a.c
இரு பற்ற வைப்பு உள்ள எரி என்ஜினில் ஒரே சமயத்தில் அல்லது மாறி மாறி வாயுக்கலவை தீப்பற்றும்வகையில் அமைக்கப்பட்ட இரட்டைப்பிரிப்பு முனைகளைக் கொண்ட ஏற்பாடு — twin ignition
நீராவி எந்திரமாகும். இதில் எரி பொருள் (நிலக்கரி) வெளியில் தீயெரிபெட்டியில் எரிகிறது. இதில் இரு நிலைகளில் இரு குழாய்கள் வழியாக நீராவி மாறி மாறிச் செல்வதால், தண்டு முன்னும் பின்னும்… — external combustion engine
இது ஒரு முடிவுள்ள கிளைப்பூக்கொத்து. முதல்காம்பிற்கு இரண்டாங் காம்பு வலமிருத்தல், மூன்றாங் காம்பு இரண்டாங் காம்பிற்கு இடமிருத்தல். மூன்றாங் காம்பிற்கு நான்காம் காம்பு வலமிருத்தல். இவ்வமைப்புமு… — scorpioid cyme
தடையின் நிழல் பகுதிகளுக்கருகில் சில வரிகள் தென்படும். இவற்றின் பொலிவு சிறுமம் பெருமம் என மாறி மாறியுள்ளது. இவை நிழல் விளிம்புக்கு இணையாக உள்ளன. இவையே விளிம்பு வரிகள் — diffraction fringes
ஒரு முறைமைக் கட்டுமானத் திட்டமுறை. கணி தவியல் அறிஞரான ஜான் வான் நியூமன் உருவாக்கிய கருத்துரு. நிரல்களும் தரவும் நேரடி அணுகு சேமிப்பகத்தில் (குறிப்பிலா அணுகு நினைவகத்தில்) இருக்கும்… — stored programme concept
உள்ளங்காலில் அழுத்தம் அதிகரிப்பதன் காரணம் பாதம் பின் புறமாக வளைகிறபோது பின் கால் தசைப் பகுதி விரைவாக மாறி மாறிச் சுருக்கமும் தளர்வுமாகத் துடித்தல். — ankle clonus
குமிழ் அல்லது நீட்டிக் கொண்டிருக்கிற புயத்தை மேலும் கீழுமாக அல்லது ஒரு பக்கத்திலிருந்து வேறு பக்கமாக அமுக்கும்போது மின் தொடு முனைகளை மாறி மாறி மூடுகிற அல்லது திறக்கிற மின்விசை மா… — toggle switch