மாற்று மின்னோட்டம்

māṟṟu miṉṉōṭṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விரைவாகவும், ஒழுங்கான இடைவெளிகளிலும் மின்னோட்டத் திசையை மாற்றிக்கொண்டு மாறி மாறிப்பாய்கிற மின்னோட்டம். பொதுவாக வினாடிக்கு 120 தடவைகள் இந்த மாற்றம் நடைபெறும் — alternating current or a.c
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 35)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sy24z5gp/

தமிழ்
“மாற்று மின்னோட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sy24z5gp/
APA
Oliyon Research. (2026). மாற்று மின்னோட்டம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sy24z5gp/
MLA
"மாற்று மின்னோட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sy24z5gp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment