தேன்வடிவப் பூக்கொத்து

tēṉvaṭivap pūkkottu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது ஒரு முடிவுள்ள கிளைப்பூக்கொத்து. முதல்காம்பிற்கு இரண்டாங் காம்பு வலமிருத்தல், மூன்றாங் காம்பு இரண்டாங் காம்பிற்கு இடமிருத்தல். மூன்றாங் காம்பிற்கு நான்காம் காம்பு வலமிருத்தல். இவ்வமைப்புமுறை மாறி மாறித் தொடரும். மாறி மாறியுள்ள கிளைகள் ஒடுங்குவதால், இவ்வளைவு நிலை ஏற்படுகிறது. எ-டு ஈலியோ டிராபியம். இதனை வளையப் பூக்கொத்து என்றும் கூறலாம். பா. inflorescence — scorpioid cyme
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 385)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xzj4m9ng/

தமிழ்
“தேன்வடிவப் பூக்கொத்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xzj4m9ng/
APA
Oliyon Research. (2026). தேன்வடிவப் பூக்கொத்து. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xzj4m9ng/
MLA
"தேன்வடிவப் பூக்கொத்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xzj4m9ng/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment