தேடல் · Search: பேதி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

துலா tulā பெயர்ச்சொல் · Noun meaning
எடை அளவு பார்க்கப் பயன்படும் கருவி; தராசு; நிறைகோல்
அலசை alacai பெயர்ச்சொல் · Noun meaning
ஆற்றுத்தும்மட்டி: மேகத்திலான பேய்ச்சுரைக்காய்க் கட்டி, இது 10 வகை மேகக் கட்டிகளில் ஒன்று : அதிக பேதி, தாகம், சோர்வு, சுரம், வலி, வேதனை முதலிய குணங்களை ஏற்படுத்தும்; வயிற்றுப்பிசம்: சேற்…
மரகம் marakam பெயர்ச்சொல் · Noun meaning
விசபேதி ()
விரயம் virayam பெயர்ச்சொல் · Noun meaning
செலவு
கோதாரி kōtāri பெயர்ச்சொல் · Noun meaning
வாந்திபேதி — spasmodic cholera, epidemic, pestilential disease such as small-pox, scarlet fe…
குபார் kupār பெயர்ச்சொல் · Noun meaning
கூச்சலிடுகை
விஷூசி viṣūci பெயர்ச்சொல் · Noun meaning
விஷபேதி
கவாளம் kavāḷam பெயர்ச்சொல் · Noun meaning
குதிரைப் பேதிமருந்து
ஆதிகல் ātikal பெயர்ச்சொல் · Noun meaning
இரும்பு பேதும்பை அன்னபேதி
அக்கரம் akkaram பெயர்ச்சொல் · Noun meaning
அக்கரகாரம்
கொம்பன் kompaṉ பெயர்ச்சொல் · Noun meaning
கொம்புள்ள விலங்கு
தூமபேதி tūmapēti பெயர்ச்சொல் · Noun meaning
பஞ்சபேதியுளொன்று ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மம்மாயி mammāyi பெயர்ச்சொல் · Noun meaning
மாமிசபேதி ()
சுகபேதி cukapēti பெயர்ச்சொல் · Noun meaning
மருந்தால் வயிற்றுவலி முதலியன இன்றி மலம் பேதியாகக் கழிகை
விஷபேதி viṣapēti பெயர்ச்சொல் · Noun meaning
வாந்திபேதி (W.)
கற்பொடி kaṟpoṭi பெயர்ச்சொல் · Noun meaning
கல்தூள்
இரசவாதி iracavāti பெயர்ச்சொல் · Noun meaning
உலோகங்களைப் பேதிப்போன் , ஓர் உலோகத்தைப் பிறிதொன்றாக மாற்றுபவன்
இரேசகம் irēcakam பெயர்ச்சொல் · Noun meaning
பிராணாயாமம்
அதிபேதி atipēti பெயர்ச்சொல் · Noun meaning
குய்ய பேதி அதிசார பேதி
இரேசணம் irēcaṇam பெயர்ச்சொல் · Noun meaning
பேதி மருந்து, பேதி, வெள்ளைப்பூண்டு
ஐசோஜெல் aicōjel meaning
பேதி மருந்தாகப் பயன்படும் ஒருவகைக் குருணை மருந்தின் வாணிகப் பெயர் — isogel
சுளுக்கு cuḷukku பெயர்ச்சொல் · Noun meaning
தசை/நார்/நரம்புப் பிசகு/பிறழ்வு/பிடிப்பு
புர்ரால் purrāl பெயர்ச்சொல் · Noun meaning
அடிக்கடி ஆகும் பேதி — intermittent purging
இரசவாதம் iracavātam பெயர்ச்சொல் · Noun meaning
உலோகங்களைப் பேதிக்கச் செய்யும் வித்தை
பாசனபேதி pācaṉapēti பெயர்ச்சொல் · Noun meaning
காண்க:பாசாணபேதி (சங். அக.)