இரசவாதி

iracavāti
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உலோகங்களைப் பேதிப்போன் , ஓர் உலோகத்தைப் பிறிதொன்றாக மாற்றுபவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இரசவாதி)
2.
பொன்னாக்கும் கலையில் வல்லவர்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 59)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hj3c596q/

தமிழ்
“இரசவாதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hj3c596q/
APA
Oliyon Research. (2026). இரசவாதி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/hj3c596q/
MLA
"இரசவாதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hj3c596q/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment